செவ்வாய், 29 ஜூலை, 2014

அஞ்சான் game

அஞ்சான் படத்தின் வரவேற்பைத் தொடர்ந்து அஞ்சான் game ஆன்ட்ராய்டு இயங்கு தளத்திற்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. இது அளவு  38MB ஆகும் இதை google play store-ல் தரவிறக்கம் செய்ய click here

சனி, 26 ஜூலை, 2014

தூக்கத்தை கண்காணிக்க புதிய சாதனம் உருவாக்கம

தொழில்நுட்ப
வளர்ச்சியானது உடல்
ஆரோக்கியத்தில் அளப்பரிய
பங்கு வகிப்பது அனைவரும்
அறிந்த உண்மையாகும்.
இவற்றின் வரிசையில் ஸ்மார்ட்
கைப்பேசிகளின் வருகையின்
பின்னர் உடல்
ஆரோக்கியத்தை கண்காணிக்க
பல்வேறு அப்பிளிக்கேஷன்கள்,
கருவிகள்
உருவாக்கப்பட்டு வருகின்றன.
தற்போது ஒருவரின்
தூக்கத்தை கண்காணிக்கக்கூடிய
Sense எனும் புதிய
கருவி உருவாக்கப்பட்டுள்ளது.
ஸ்மார்ட் கைப்பேசிகளுடன்
இணைத்து பயன்படுத்தக்கூடிய
இந்த
கருவியானது ஒருவருடைய
தூக்க மாதிரி, தூங்கும்
சூழல்
என்பவற்றினை துல்லியமாக
அறிந்து நிம்மதியான
தூக்கத்திற்கு வழி வகுக்கின்றது.
அதாவது தூங்கும்
சூழலிலுள்ள சத்தங்கள்,
வெளிச்சம், வெப்பநிலை,
காற்றிலுள்ள ஈரப்பதம்,
துணிக்கைகள்
என்பவற்றினை அறிந்து கொள்கின்றது.
இந்த அளவீடுகளில்
இருந்து குறித்த இடம்
நிம்மதியாக
தூங்குவதற்கு வசதியானதா என
அறிந்து கொள்ள முடியும்.

வியாழன், 24 ஜூலை, 2014

LG அறிமுகம் செய்யும் G Pad

LG நிறுவனமானது G Pad எனும்
10.1 அங்குல அளவுடைய
தனது புதிய
டேப்லட்டினை அறிமுகம்
செய்கின்றது.
249.99 டொலர்கள்
பெறுமதியான இந்த
டேப்லட்டில் 1.2GHz வேகத்தில்
செயற்படக்கூடிய Quad-Core
Snapdragon 400 SoC Processor,
பிரதான நினைவகமாக 1GB RAM
என்பவனவற்றுடன் 16GB
சேமிப்பு நினைவகமும்
காணப்படுகின்றது.
மேலும் Android 4.4.2 KitKat
இயங்குதளத்தில்
செயற்படக்கூடிய இந்த
டேப்லட்டில் 5
மெகாபிக்சல்களை உடைய
பிரதான கமரா, 1.3
மெகாபிக்சல்களை உடைய
வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான
கமெரா, 8,000 mAh மின்கலம்
என்பனவும் தரப்பட்டுள்ளன.

திங்கள், 21 ஜூலை, 2014

Best Mobiles under Rs.7000

MICROMAX UNITE2
Display:- 4.7 inch TFT capacitive touch
RAM:-1 GB
Internal storage:-4 GB
Processor:-1.3 GHZ cortex quad core processor
Os version:- android kitkat (4.4)
Camera:-5 MP primary camera and 2 MP secondary camera

Price:-Rs.6998
To check price and other specification click here
MOTO E 
Display:-4 inch capacitive Corning Gorilla Glass
3 touch
RAM:-1 GB
Internal storage:-4 GB
Processor:-1.2 GHZ dual core Qualcomm snapdragon processor
Os version:-android kitkat (4.4)
Camera:-5MP primary camera
Price:-Rs.6999
To check price and other specification click here
ASUS ZENFONE4
Display:-4 inch capacitive Corning Gorilla Glass
3 touch
RAM:-1 GB
Internal storage:-8 GB
Processor:-1.2 GHZ Intel atom dual core processor
Os version:-android jelly bean (4.3)
Camera:-5 MP primary camera and 0.3 MP secondary camera
Price:-Rs.5999
To check price and other specification click here

ஞாயிறு, 20 ஜூலை, 2014

நீரின் அடியில் தொடர்புகளை ஏற்படுத்த உதவும் புதிய சாதனம்

நீர் நிலைகளின் ஆழமான பகுதிகளில்
பயணம் செய்யும் சுழியோடிகள்,
முத்துக்குளிப்போர் போன்றவர்கள்
தம்மிடையே தொடர்புகளை ஏற்படுத்த
Scuba தொடர்பாடல்
முறைமை பயனுள்ளதாக
காணப்படுகின்றது.
புதிதாக அறிமுகம்
செய்யப்பட்டுள்ள இச்சாதனத்தில் 7
வகையான சென்சார்கள்
காணப்படுகின்றன.
அவை நீர் நிலையின் ஆழம், அசைவு,
வெப்பநிலை, காற்று மட்டம் மற்றும்
அமைவிடம்
போன்றவற்றினை அறிந்துகொள்ளும்.
இச்சாதனத்தினை 100 மீற்றர்
ஆழத்திலும் பயன்படுத்த
முடிவதுடன் ஒரே தடைவையில் 70
பேருடன் தொடர்பில் இருக்க
முடியும்.

வெள்ளி, 18 ஜூலை, 2014

ஆண்ட்ராய்டு இயஙகுதளத்தின் ரகசிய குறியீடுகள்

1. *#06# – IMEI number
2. *#0*# – Service menu
on devices like the Galaxy
S III
3. *#*#4636#*#* –
Information about device,
user statistics and battery
4. *#*#34971539#*#* –
Details on camera
5.
*#*#273282*255*663282*#*#*
–Instant backup media
files
6. *#*#197328640#*#* –
Activating test mode
devices
7. *#*#232339#*#* –
Test for Wireless LAN
8. *#*#0842#*#* – Test
for vibration and
backlight
9. *#*#2664#*#* – Test
for touch screen
10. *#*#1111#*#* – FTA
software version (in 1234
within the same code will
provide a view of the PDA
and firmware version)
11. *#12580*369# –
Information about the
software and hardware
12. *#9090# – Diagnostic
information
13. *#9900# –System
dump mode
14. *#301279# –
HSDPA / HSUPA Control
Menu
15. *#7465625# – Look
at the status of phone
locks
16. *#*#7780#*#* –
Resetting data to default
settings
17. *2767*3855# –
Formatting the device to
default settings (warning
– this deletes all date on
the devices)
18. *#*#7594#*#* – After
entering this code,
activation directly
extinguishing devices
19. *#*#232338#*#* –
Display Wi-Fi MAC
address
20. *#*#1472365#*#* –
Quick GPS test
21. *#*#1575#*#* –
Extensive GPS test
22. *#*#0*#*#* – Test
LCD screen
23. *#*#0289#*#* –
Audio test
24. *#*#0588#*#* – Test
proximity sensor
25. *#*#3264#*#* –
Display RAM version
26. *#*#232331#*#* –
Bluetooth test
27. *#*#232337#*# –
Bluetooth address
28. *#*#7262626#*#* –
Field test
29. *#*#8255#*#* –
Tracking Google Talk
service
30. * # * # 3424 # * # * –
test function for HTC
devices
31. *#*#4636#*#* – HTC
info menu
32. ##8626337# – Run
VOCODER

**இதில் ஏதேனும் பிழை ஏற்ப்பட்டால் நாங்கள் பொறுப்பில்லை

புதன், 16 ஜூலை, 2014

வாகனம் பராமரிக்க சில டிப்ஸ்....

* வாகனங்களை வாரம்
ஒருமுறை வீட்டிலேயே வாட்டர்
வாஷ் செய்யவேண்டும். இன்ஜின்,
கியர்பாக்ஸ், சஸ்பென்ஷன்ஸ்
போன்றவற்றில் ஆயில் லீக்
இருக்கிறதா, பேட்டரியில்
டிஸ்டில்டு வாட்டர்
அளவு சரியாக
இருக்கிறதா என்பதை சோதிக்க
வேண்டும்.
* பைக்கில் செல்ஃப் ஸ்டார்ட்
இருந்தாலும், காலையில் முதல்
தடவையாக பைக்கை ஸ்டார்ட்
செய்யும்போது கிக் ஸ்டார்ட்
செய்வது நல்லது. இதனால்,
பேட்டரி,  செல்ஃப் மோட்டார்
ஆயுள் நீடிக்கும்.
* குறிப்பிட்ட தூரம் வாகனம்
ஓடி முடித்ததும், வாகன
தயாரிப்பாளர் பரிந்துரைக்கும்
இன்ஜின்
ஆயிலை மாற்றுவது நல்லது.
இது, இன்ஜின் ஆயுளை நீடிக்கும்.
* கிளட்ச் லீவரை கியர் மாற்ற
மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
வாகனம்
ஓட்டிக்கொண்டிருக்கும்போது லேசாக
கிளட்ச் லீவரை பிடிக்கும் பழக்கம்
பலருக்கு உண்டு. இதன்மூலம்,
இன்ஜினில் இருந்து கிடைக்கும்
சக்தி முழுவதும்
வீலுக்கு செல்லாமல் வீணாகும்.
* பைக்கில் செயின் ஸ்பிராக்கெட்
அதிக
இறுக்கமாகவோ அல்லது தளர்வாகவோ இருக்கக்
கூடாது. இப்படி இருந்தால் பற்கள்
தேய்ந்துபோகும். இன்ஜின்
இழுவை
சக்தி அதிகரித்து மைலேஜ்
குறையும்.
* டயர் அடிக்கடி பஞ்சர் ஆனால்
அது பலவீனம்
அடைந்துவிட்டது என அர்த்தம்.
உடனே மாற்றிவிடுவது நல்லது.
டயர்களின் பட்டன்
தேய்ந்து சமதளமாக டயர்
மாறும்வரை ஒட்டுவது ஆபத்து.

செவ்வாய், 15 ஜூலை, 2014

AIRCEL TREATS OFFER [100 % WORKING ]

1 என்று டைப் செய்து 51333
என்ற
எண்ணுக்கு அனுப்பினால
20 Local minutes இலவசமாக
பெற்றிடலாம்.
முதல் முறை Invalid
என்று வரும் மருபடியும்
Send பண்ணுங்க
2 என்று டைப் செய்து 51333
எண்ணுக்கு அனுப்பினால்
100 Mb/7days இலவசம்!
முற்றிலும் இலவசம்!
30 நாட்களுக்கு ஓர்
முறை இதனை மீண்டும்
பெற்றிடலாம்!

ஞாயிறு, 13 ஜூலை, 2014

Attention please...

Balance transfer
செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள் ....அதற்காக
இதை தவறுதலாக பயன் செய்யாதீர் !
இதற்கு நீங்கள்
கீழ்க்கண்டவாறு மெசேஜ் SMS or dial seiyungal் !
Aircel: *122*666#
Airtel: GIFT $$
XXXXXXXXX send to 121
Tata Docomo: BT XXXXXXXXXX $$ send it to
54321
Idea:Dial *567*XXXXXXXXXX*$$#
Bsnl: GIFT $$ XXXXXXXXXX send to 533733
Vodafone: Dial *131*$$*XXXXXXXXXX#
Uninor: *202*XXXXXXXXXX*$$#
{NOTE}
XXXXXXXXXX ----> mobile number
$$-------> amount
Requirement:
minimum amount இருப்பில் இரக்க வேண்டும் !
Airtel:1 rs
Idea: 2 rs
Uninor: 5 rs

ஆன்ட்ராய்டு மொபைலை ரூட் செய்வதற்கான செய்முறைகள்

இதில் ஏதேனும் தவறு நடந்தால் நாங்கள் பொறுப்பில்லை

PROCEDURE:
1.Computer (கம்ப்யூட்டர் )இல்
எல்லாவற்றையும்
(backup )பாக்குப்
எடுத்து வையுங்கள்!கம்ப்
யூட்டர் வைத்துள்ளவர்கள்
contacts) கோண்டக்ட்ஸ் நோட்ஸ்
எல்லாவற்றையும் பாக்குப்
செய்யுங்கள்
அப்படி கணினி இல்லாதவர்கள்
(contacts) கோண்டக்ட்ஸ் (sdcard)்
கார்டு பாக்குப் செய்யுங்கள் !
2.கீழ்க்கண்ட ( srs website)
வெப்சைட் இல் (software)
சாப்ட்வேர் ஐ download
டவுன்லோட்
செய்து கம்ப்யூட்டர் இல் install
இன்ஸ்டால் செய்யவும் !
3. mobile battery மொபைல்
பேட்டரி ஏய் 50
சதவீதத்துக்கு மேல் இருக்க
செய்தால் நன்று !
4. settings--->developer option--->
usb debugging சென்று டிக்
செய்யுங்கள்
5. settings_--->security--->unknown
source சென்று டிக் செய்யுங்கள்
6. மொபைல் ஐ USB moolam
கம்ப்யூட்டர் இல் இணைக்கவும் !
7. computer il install seitha SRS ROOT
software ஐ ஓபன் செய்யுங்கள் !
குறிப்பு :கம்ப்யூட்டர் இல்
இன்டர்நெட் இணைப்பில் இருக்க
வேண்டும் அல்லது மொபைல்
மூலம் இணைத்துகொள்ளுங்
கள் .
8.பின் SRS ROOT il root method (all
method) ் ரூட் மொபைல் ஆல்
மேதோத் என்று இருக்கும ்option
ஐ கிளிக் செய்யவும் .
நீங்கள்
வெற்றி கரமாக ரூட்
செஇதுவிற்றீர் அதை செக்
செய்வதற்கு மொைல் ஐ ஆன்
செய்து அதில் மெனுவில் super
user app என்று ஓர் அப்ப்ளிகாடின்
இருக்கும் !
சாப்ட்வேர் லிங்க்
---> http://www.srsroot.com/
மேலும் விவரம்
---> http://m.wikihow.com/Root-Any-
Android-Phone-with-SRSRoot
ரூட் என்றால் என்ன ?
---> en.m.wikipedia.org/wiki/Rooting_
(Android_OS)
பயன்கள் ?
---> http://lifehacker.com/top-10-
reasons-to-root-your-android-
phone-1079161983
ரூட் செய்தால்
வார்ரன்ட்டி warranty
போய்விடும் !
அதை மறுபடியும் பெற நீங்கள்
எப்போ நினைத்தாலும் unroot
ஆண்ரூட் செய்துவிடலாம்
வார்ரன்ட்டி ஐ
பெற்றிடலாம் !
ரூட் செய்வதன் மூலம் உங்கள்
பேட்டரி உபயோகம்
மேன்படுதலாம் ,
தேவை இல்லாத சிஸ்டம்
அப்ப்ளிகாடின் ஐ டிலீட்
செய்யலாம் , கஸ்டம் ரோம்
மாற்றலாம், பின்னால்
ஓடிகொண்டிருக்கும்
அப்ப்ளிகாடின் ஐ ஒரு கிளிக்
இல் ஆப் செய்திடலாம்,
மொபைல் இன்
வேகத்தை கூட்டலாம் ,
கூகுளே பலே ஸ்டோரில்
இருக்கும் புர்ச்சசிங்
அப்ப்ளிகாடின் ஐ
ஆடயபோடலாம் , என
பல்வேறு வசதிகளை செய்து கொள்ளலாம் !
ரூட் செய்தவுடன் பின்பற்ற
வேண்டிய முக்கிய விஷயங்கள் .
1.(busy box and busy box installer)
பிஸி பாக்ஸ் மற்றும்
பிஸி பாக்ஸ் இன்ச்ட்டல்ளீர்
அப்ப்ளிகாடின் ஐ இன்ஸ்டால்
செய்து வைத்துகொள்வது மிக
முக்கியம் இவை உங்கள்
மொபைல் ஐ
தடை இன்றி உபயோகிக்க
உதவும்!
2.(avast mobile antivirus)
அவாச்டு அண்டிவிருச்ஸ் ஐ
முக்கியமாக இன்ஸ்டால்
செய்து வைத்து கொள்ளுங்கள் !!
Share பண்ண மறந்துவிடாதீர்கள

வியாழன், 10 ஜூலை, 2014

Android 5: வருகிறது!

சர்வதேச அளவில் ஸ்மார்ட்ஃபோன்
என்றாலே ஆண்ட்ராய்ட்
என்று பெயரெடுத்துள்ள இந்த
ஆபரேட்டிங் சிஸ்டத்தின்
ஐந்தாவது வடிவம், விரைவில்
வெளியாகிறது!
இந்த வடிவத்தின் பெயர் என்ன?
எப்போது வெளியாகும்? அதில்
என்னென்ன வசதிகள் இருக்கும்?
எதுவும் உறுதியாகத்
தெரியவில்லை. ஆனால்
இணையத்தில் இதைப்பற்றி ஏகப்பட்ட
வதந்திகள். அவற்றுள்
முக்கியமானவை, இங்கே:
1. ரிலீஸ் தேதி: இந்த ஆண்டின்
மத்தியில், சான்
ஃப்ரான்சிஸ்கோ நகரில் கூகுள்
நடத்தும் Google IO வருடாந்திர
நிகழ்ச்சியில் ஆண்ட்ராய்ட் 5
வெளியாகும் என
எதிர்பார்க்கப்படுகிறது.
2. ஃபோன்கள்: ஆண்ட்ராய்ட் 5 முதலில்
நெக்ஸஸ் ஃபோன்
அல்லது டாப்லட்டில்தான்
அறிமுகமாகும் என்கிறார்கள்.
அநேகமாக அது HTCயின்
டாப்லட்டாக இருக்கும்.
3. சாம்சங் என்ன செய்யும்?
ஆண்ட்ராய்ட்
என்றாலே பலருக்கு உடனே சாம்சங்
என்ற பெயர்தான்
நினைவுக்கு வரும். அவர்களுடைய
Galaxy S4, Galaxy S3, Galaxy Note 2,
Galaxy Note 8.0, Galacy Note 10.1
ஆகியவற்றில் ஆண்ட்ராய்ட் 5 Upgrade
செய்யப்படும் என்கிறார்கள்.
4. வசதிகள்: Google Babble (Cross-
Platform சேவை & அப்ளிகேஷன், Talk,
Hangout, Voice, Messenger, Chat for Google
Drive, Chat on Google+
ஆகியவற்றை ஒருங்கிணைக்கும்)
இதில் வரும் என்கிறார்கள்,
அது ஏற்கெனவே வேறு பெயரில்
வெளியாகிவிட்டதால்,
இப்போது அதற்கான வாய்ப்புகள்
குறைவு.
5. ஃபிட்னஸ் அப்ளிகேஷன்கள்:
இப்போது பலரும்
ஸ்மார்ட்ஃபோனை உடல் நலம் காக்கப்
பயன்படுத்துகிறார்கள்,
அது தொடர்பான
அப்ளிகேஷன்களை ஆண்ட்ராய்ட்
கொண்டிருக்கும்
என்று நம்பப்படுகிறது.
6. க்ரோம்: ஆண்ட்ராய்ட் 5 என்ற
பெயரில் கூகுள் தனது க்ரோம்
ஆபரேட்டிங் சிஸ்டத்தைதான்
ஃபோன்களுக்கேற்ப
மாற்றி வெளியிடப்போகிறது என்கி
றார்கள் சிலர். ஆனால், இதற்கான
வாய்ப்புகள் குறைவு.
7. படம் வரைந்து அப்ளிகேஷன்களைத்
திற: கூகுள் ஒரு வித்தியாசமான
டெக்னாலஜிக்குக்
காப்புரிமை பெற
விண்ணப்பித்துள்ளது. இதன்மூலம்,
லாக் செய்யப்பட்ட ஃபோனில்
ஒரு குறிப்பிட்ட Patternஐ வரைந்து,
சம்பந்தப்பட்ட
அப்ளிகேஷனை நேரடியாகக்
கொண்டுவரலாம். உதாரணமாக,
வட்டம் போட்டால் கேமெரா, சதுரம்
போட்டால் ட்விட்டர்… இப்படி!
ஆண்ட்ராய்ட் 5ல் என்ன
இருக்கவேண்டும் என்பதுபற்றிப்
பிரபல தொழில்நுட்ப எழுத்தாளர்
கேரி கட்லாக் கணிப்புகள் இவை:
1. Performance Profiles:
ஒரே ஒரு பொத்தானை அழுத்தினா
ல் நாம் விரும்புகின்ற வகையில்
(Silent Mode, Data Off etc.) நம்முடைய
ஃபோன் செயல்படவேண்டும்
2. ஒரு பொதுவான வீடியோ சாட்
அப்ளிகேஷன்
3. Contactகளில்
ஒன்றுக்கு மேற்பட்டோரைத்
தேர்ந்தெடுக்கும் வசதி
4. SMSகளை சிம் கார்டிலோ, SD
கார்டிலோ,
இணையத்திலோ சேமிக்கும் வசதி
5. அப்ளிகேஷன்களின் மாற்றங்களைத்
தடுக்கும் “Never Update” என்ற தேர்வு
6. இலவசமாக
அப்ளிகேஷன்களை விநியோகிக்க
உதவும் Codes
7. Settings Screenல் உள்ள
விஷயங்களை அடுக்கிப் பார்க்கும்
வசதி
8. பேட்டரி எவ்வளவு சதவிகிதம்
தீர்ந்துள்ளது என்ற விவரம் Notifications
Barல் காண்பிக்கப்படுதல்

புதன், 9 ஜூலை, 2014

இன்டர்நெட்டில் வினாடிக்கு 10ஜிபி தகவல் பரிமாற்ற வேகம் கூகுள் முயற்சி

இன்டர்நெட் உலகில் கூகுள்
கால்பதித்த பின்னர்
பல்வேறு துறைகளில்
அசாத்தியங்களை நிகழ்த்தி வருகிறது.
ஜி-மெயிலில் களமிறங்கிய
போது யாருமே மற்ற
நிறுவனங்கள் யாருமே வழங்க
முடியாத அளவுக்கு முதலில்
ஒரு ஜிபி வரை ஈ-மெயிலில்
தகவல்களை பரிமாறிக்கொள்ளும்
வசதியை கொண்டு வந்தது.
பின்னர் படிப்படியாக
உயர்ந்து தற்பொது சுமார் 25
ஜிபி அளவுள்ள தகவல்களைக்கூட
கூகுள் டிரைவ் மூலமாக
மற்றவர்களுக்கு இணையதளத்தில்
அனுப்பலாம். இந்த
வசதியை கூகுள் முதன்முதலில்
அறிமுகப்படுத்திய போது, பிற ஈ-
மெயில் சேவை நிறுவனங்கள்
இது நடைமுறைக்கு சாத்தியமில்லை என்றனர்.
ஆனால் இதில் அசத்திய கூகுள்
இதன் பின்னர் இன்டர்நெட் உலகில்
அசைக்க முடியாக
ஒரு இடத்தை பிடித்துவிட்டது.
இணையதளம் பயன்படுத்தும் 90
சதவீதம் பேர் இன்று கூகுளில்
கணக்கு வைத்துள்ளனர். மேலும்
அனைத்து சமூக
வளைதளங்களுக்கும் கூகுள்
கணக்கையே பயன்படுத்தும்
அளவுக்கு அனைத்து
வசதிகளையும்
ஏற்படுத்தி கொடுத்த நிறுவனம்,
கூகுள் மேப், கூகுள் எர்த் மற்றும்
நேவிகேட்டர்
ஆகியவற்றை அறிமுகப்படுத்தியது.
மேலும் பல எலக்ட்ரானிக்
பொருட்கள் தயாரிப்பிலும்
ஈடுபட்டு புரட்சி செய்துவந்தது.
இந்த வரிசையில்
தற்போது அதிவேக இன்டர்நெட்
வசதியை மக்கள்
பயன்பாட்டிற்கு வழங்குவதற்காக
தீவிர முயற்சியில்
இறங்கியுள்ளது. இத்திட்டம்
நடைமுறை படுத்தப்பட்டால்
ஒரு வினாடிக்கு 10ஜிபி வேகத்தில்
தகவல்களை பதிவிறக்கம் மற்றும்
பதிவேற்றம் செய்துகொள்ளலாம்.
இதை வீட்டு கம்ப்யூட்டர்களில்
கொண்டுவருவதற்கான தீவிர
முயற்சியில் கூகுள்
ஈடுபட்டுள்ளது. அடுத்த ஆண்டில்
இதை செயல்பாட்டிற்கு கொண்டுவர
வேண்டும் என்பதில் கூகுள்
குறியாக உள்ளது. இந்த
முயற்சி வெற்றிபெற்றால்
பொதுமக்கள் பயன்படுத்தும்
இன்டர்நெட் உலகின் ஜாம்பவானாக
கூகுள் திகழும் என்பதில்
சந்தேகமில்லை.

திங்கள், 7 ஜூலை, 2014

இந்திய கார்களுக்காக 3 புதிய நேவிகேஷன் கருவிகள் கார்மின் நிறுவனம் அறிமுகம

இந்தியாவில் உள்ள கார்களில்
நேவிகேஷன் சிஸ்டத்துடன்
இயங்கும் கார்களின்
எண்ணிக்கை மிகவும் குறைவு.
குறிப்பாக சொகுசு கார்கள்
மற்றும் வெளிநாட்டு  கார்களில்
மட்டுமே தற்போது நேவிகேஷன்
எனப்படும் வழித்தடம் காட்டும்
கருவிகள் உள்ளது. இவற்றையும்
சம்பந்தப்பட்ட
தயாரிப்பு நிறுவனங்களே நேரடியாக
கார்களில்
பொருத்தி விற்பனை செய்துவந்தது.
ஆனால் தற்போது இதன்
நிலையே வேறு அனைத்து கார்களிலும்
பொருத்திக்கொள்ளக்கூடிய
வகையில் ஜிபிஎஸ் வசதியுடன்
கூடிய நேவிகேஷன் கருவிகள்
இந்திய சந்தைகளில்
கிடைக்கின்றன.
இந்த வரிசையில் கார்மின்
நிறுவனம் இந்தியாவில் உள்ள
கார்களுக்கு பெரிதும் பயன்படும்
வகையில் 3 புதிய சாட்டிலைட்
நேவிகேஷன்
கருவிகளை சந்தையில்
விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது.
இது 10 இந்திய மொழிகளில்
தகவல்களை அளிக்கும்
விதமாகவும், வாய்ஸ் மீட்டர்
மற்றும் துல்லியமான
வழித்தடங்கள்  மற்றும்
தேவைப்படும் போது அப்டேட்
செய்துகொள்ளும் வசதிகளுடன்
வெளிவந்துள்ளது. கார்மின்
நிறுவனம் இந்த புதிய
நேவிகேஷன்
கருவிகளுக்கு 'நூவி 55எல்எம்”,
“நூவி 65 எல்எம்” மற்றும்
“நூவி 2567 எல்எம்” என
பெயரிட்டுள்ளது.
இதன் விலை முறையே ரூ.11
ஆயிரத்தில் இருந்து ரூ.18 ஆயிரம்
வரை விற்கப்படுகிறது. இதன்
சிறப்பம்சங்கள் என்னவென்றால்,
நூவி 55 எல்எம் நேவிகேஷன்
கருவியில் 12.7 சென்டிமீட்டர்
தொடுதிரை உள்ளது. இதன்மூலம்
எதிரில் வரும் சாலைகள் மற்றும்
செல்லவேண்டிய இடத்திற்கான
குறுக்கு வழிகள், பெட்ரோல் பங்க்,
ஓட்டல், ஏடிஎம், ரெஸ்ட் ஹவுஸ்
உள்ளிட்டவற்றை தெளிவாக
காணலாம். மேலும் நேவிகேஷன்
கருவியில் செல்ல வேண்டிய
இடத்தை தேர்வு
செய்துவிட்டால், திருப்பம்
மற்றும் சந்திப்புகள்
வரும்போது வாய்மொழி தகவல்
மூலம் எந்த பக்கம் செல்ல வேண்டும்
என எச்சரிக்கும்.
நூவி 65 எல்எம் கருவியின்
திரை சற்று பெரியது இதன்
அளவு 15.24 சென்டிமீட்டர். இதில்
டயர் பிரஷர் மானிடரிங் சிஸ்டம்,
வழித்தட எச்சரிக்கை ஓசை,
நெடுஞ்சாலைகளில் உள்ள
சந்திப்புகள் மற்றும்
குறுக்குவழிகள்
போன்றவற்றை ஆங்கிலம் மற்றும்
இந்தி மொழிகளில்
வாய்மொழி தகவல்களாக
பெறமுடியும். இதே போல
நூவி 2567 எல்எம்
கருவி முகவரியை துல்லியமாக
காட்டும்படியாக
வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஞாயிறு, 6 ஜூலை, 2014

Nokia secret codes

Nokia secret codes:
On the main screen type in:
*#06# for checking the IMEI
(International Mobile Equipment
Identity).
*#7780# reset to factory settings.
*#67705646# This will clear the
LCD display(operator logo).
*#0000# To view software version.
*#2820# Bluetooth device address.
*#746025625# Sim clock allowed
status.
# pw+1234567890+1# Shows if sim
have restrictions.
*#92702689# - takes you to a
secret menu where you may find
some of the information below:
1. Displays Serial Number.
2. Displays the Month and Year of
Manufacture
3. Displays (if there) the date
where the phone was purchased
(MMYY)
4. Displays the date of the last
repair - if found (0000)
5. Shows life timer of phone (time
passes since last start)

சனி, 5 ஜூலை, 2014

மோடம்(modem)யை அன்லாக் செய்ய

how to UNLOCK USB dongle Internet Modem?.
வேறு ஒரு நிறுவனத்துடைய SIM
யை இன்னொரு usb
Dongle இல் போட்டாஇன்டர்னெட
்டை பையன்
படுத்துவது எப்படி?( How to UNLOCK
USB dongle Internet
Modem and swap another service sim card )
(Airtel, Reliance ,Docomo, Mts,vodafone, Idea &
BSNL) Dongle
நாம் பயன் படுத்தும்
இணையச்சேவை வழங்குனர்களின்
(Airtel, Reliance ,Docomo, Mts,vodafone, Idea &
BSNL) Dongle
இதை நாம் வாங்கினால்
அவர்களுடைய SIM யை தவிர
வேறு எந்த SIM யையும்
உபயோகிக்க
இயலாதவாறு தடுத்து வைத்து இருப்பார்கள்.
நாம்
வேறு ஒரு நிறுவனத்துடைய SIM
யை இன்னொரு Dongle இல்
போட்டால் Unlock Code
கேட்கும்.அதில் சரியான Code
யை நாம்
கொடுத்து விட்டால் அந்த Dongle ,
Unlock
செய்யப்பட்டு விடும்.சரி இந்த Unlock
Code
யை எப்படி கண்டுபிடிப்பது?
முதலில் உங்களுடைய Dongle இன் 15
இலக்கத்தை கொண்ட
IMEI Number ஐ கண்டுபிடியுங்கள
்.இது Dongle இன் பின்
புறத்தில் காணப்படும்.
இதை அப்படியே Copy
செய்து இந்த தளம் சென்று
huawei Dongle எனில் இந்த http://www.wintechmobiles.com/tools/huawei-code-calculator/ தளத்திற்கும்
அல்லது
ZTE டாங்களே எனில் இந்த http://www.wintechmobiles.com/tools/zte-unlock-code-calculator/
தளத்திற்கு சென்று
உங்களுடைய DONGLEஇன் IMEI
கொடுத்து CALCULATE CODES
கொடுக்கவும்.
இப்போது உங்களுடைய Dongle
க்குறிய Unlock Code
கிடைக்கும். அதை அப்படியே Copy
செய்து விட்டு,
வேறு ஒரு நிறுவனத்துடைய SIM
இனை Dongle லில்
போடுங்கள்.உங்களிடம் Unlock Code
திரும்பவும்
கேட்கும், அந்த இடத்தில் Paste
செய்து கொள்ளுங்கள்
Unlock ஆகிவிடும். சிம்பிள்
அவ்வளவுதான்.

புதிய தொழில்நுட்பம் மூலம் 30 வினாடிகளில் சார்ஜ் ஏறும் செல்போன் பேட்டரி

புதிய தொழில்நுட்பத்தின் மூலம்
30 வினாடியில் சார்ஜ் ஏற்றும்
செல்போன்
பேட்டரி தயாரிக்கப்பட்டுள்ளது.
செல்போன் பேட்டரிகள் சார்ஜ் ஏற நீண்ட
நேரம் எடுத்துக் கொள்கின்றன.
இந்நிலையில் சமீபத்தில்
இஸ்ரேலை சேர்ந்த ஒருவர்
தனது நிறுவனத்தில் புதிதாக
செல்போன்
பேட்டரியை தயாரித்தார், அந்த
பேட்டரியில் 30 வினாடிகளில் சார்ஜ்
ஏறுகிறது.
இந்த அதி நவீன தொழில் நுட்பத்தின்
மூலம் சிறிய அளவிலான
எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் மற்றும்
எலெக்ட்ரிக் கார்களுக்கான சார்ஜ்
பேட்டரிகளை தயாரிக்க முடியும்
என கருதப்படுகிறது. இந்த சார்ஜர்,
சாதாரண சார்ஜர்களை விட
இருமடங்கு விலையில்
விற்பனை செய்யப்படும் என்றும்
வரும் 2016
ஆண்டு இது விற்பனைக்கு வரும்
எனத் தெரிகிறது.

வெள்ளி, 4 ஜூலை, 2014

கூகுள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்டு டிவி அறிமுகம

கூகுளின்
ஆண்ட்ராய்டு ஆப்ரேட்டிங்
சிஸ்டத்தை ஸ்மார்ட்போன்,
டேப்லட், வீடு மற்றும்
ஸ்மார்ட்வாட்ச்களில்
பொருத்தி உருவாக்கி கொண்டிருந்திருந்தது.
இந்த நிறுவனம்
தற்பொழுது ஆண்ட்ராய்டு டிவி வெளியிட
உள்ளதாக அறிவித்துள்ளது.
இணையதள வசதியுடன் இயங்கும்
ஸ்மார்ட் டிவிகளில் கூகுளின்,
ஆண்ட்ராய்டு செட்-ஆப் பாக்ஸ்
மற்றும் வீடியோ கேம்
கன்சோல்களை பொருத்திக்கொள்ளலாம்.
ஆண்ட்ராய்டு டிவியில் யூசர்கள்,
படங்களை பார்க்கலாம், கூகுள்
ப்ளேவில் இருந்து வீடியோக்கள்,
யூடூப், நெட்ப்ளிக்ஸ், பன்டோரா,
ஹேங்அவுட்ஸ், ஸ்கைப்,
பேஸ்புக், ட்விட்டர்
போன்றவற்றை டவுன்லோடு செய்து தொலைக்காட்சியில்
காணலாம். கேம்பேட் உதவியுடன்
ஆண்ட்ராய்டு கேம்களை தொலைகாட்சிகளில்
விளையாடலாம். சோனி, ஷார்ப்,
பிலிப்ஸ் உள்ளிட்ட
முன்னணி தொலைகாட்சிகளில்
இந்த செட் ஆப் பாக்ஸ்கள்
செயல்படும். நீங்கள் சுலபமாக
உள்ளடக்கத்தை (content)
கண்டுபிடிக்க வாய்ஸ் சேர்ச்
பயன்படுத்த முடியும்.
மேலும், 2002ம் ஆண்டில்
இருந்து ஆஸ்கர்
விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட
படங்கள் என்பன போன்ற மிகவும்
சிக்கலான தேடல்களையும்
மற்றும் கேள்விகளையும்
கேட்கலாம். உங்களுக்கு பிடித்த
விளையாட்டுகளை தொலைகாட்சியில்
டவுன்சோடு செய்து கொண்டு விளையாடலாம்.
நீங்கள் என்பிஏ ஜாம் போன்ற
மல்டி ப்ளேயர்
விளையாட்டுகளையும்
விளையாடலாம்.
ஏற்கனவே ஆப்பிள் டிவி என்ற
பெயரில் ஆப்பிள் செல்போன்
நிறுவனம் தயாரித்துள்ள செட் ஆப்
பாக்ஸ்கள் எப்படி ஆப்பிள் நிறுவன
ஐஓஎஸ் பிளாட்பார்மில்
இயங்குகிறதோ அதைப்போல,
கூகுள் ஆண்ட்ராய்ட்
பிளாட்பார்மில் இயங்க உள்ளது.

Puzzle.....

ஆபத்தான அஜினோமோட்டோ

கடந்த சில ஆண்டுகளாக
பிரபலமாகி வரும்
அஜினோமோட்டோ என்ற உப்பும் இந்த
வகையைச் சேர்ந்ததுதான். இந்த
அஜினோமோட்டோவின்
விஷத்தன்மை பற்றி இருவேறு கருத்துகள்
இருந்தபோதிலும் பல மருத்துவ
ஆராய்ச்சிகள்
மனிதர்களுக்கு அதிலும் குறிப்பாக
குழந்தைகளுக்கு இது பலவித
ஆபத்துகளை உருவாக்கும்
என்று நிரூபித்துள்ளன.
கருவுற்ற
எலிகளுக்கு அஜினோமோட்டோ கலந்த
உணவைத்
தொடர்ந்து கொடுத்து வந்தால்
அவற்றின் குட்டிகளுக்கு மூளைப்
பகுதியில் உள்ள செல்கள், அளவில்
சுருங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அஜினோமோட்டோ கலந்த உணவுப்
பொருட்களை அடிக்கடி சாப்பிடும்
குழந்தைகளுக்கு உடல் வளர்ச்சியைத்
தூண்டும் ஹார்மோன்
சுரப்பது வெகுவாக குறையும்.
இதனால் உடல்
வளர்ச்சி தடைப்பட்டு உயரம்
குறைகிறது.
மூளை மட்டுமின்றி இரைப்பை,
சிறுகுடல், கல்லீரல் போன்ற
உறுப்புகளிலும் அழற்சியையும்,
சிறு ரத்தக் கசிவையும்
ஏற்படுத்துகிறது. இதனால்
குழந்தைகளுக்குக் காரணம்
கண்டுபிடிக்க முடியாத
வயிற்றுவலி அடிக்கடி ஏற்படும்.
அஜினோ மோட்டோவைப் பாஸ்ட்
புட் கடைகளிலும், ஐந்து நட்சத்திர
விடுதிகளிலும் பயன்படுத்தப்படும்
ஜீரோ ஏடேட் ஹைட்ரோ ஜெனடேட்
என்ற எண்ணெயும்,
பல்வேறு ஆபத்துக்களை உருவாக்கும்
குணம் கொண்டது என்ற
தகவல்களையும் ஆய்வுகள்
தெரிவிக்கின்றன.