புதன், 27 ஆகஸ்ட், 2014

Vitamins and sources

வைட்டமின் ஏ- பால், முட்டை,
கேரட், மீன், பப்பாளி, பி1- ஈஸ்ட்,
முழு தானியங்கள், பயறுகள்,
ஈரல்
பி2- கோதுமை, முட்டை,
பால், ஈரல், ஈஸ்ட் பி6- ஈஸ்ட்,
மாமிசம், ரொட்டி, பட்டாணி
பி12- ஈஸ்ட், பால், முட்டை
சி- புளித்த பழங்கள்
டி- சூரிய ஒளி, வெண்ணெய்
ஈ- முளைவரும் கோதுமை,
கீரை, பால்
கே- முட்டைகோஸ்,
பச்சை பட்டாணி, காய்கறிகள்
நெல்லிக்காயில் அதிகம்
காணப்படும் வைட்டமின்
சி கேரட், மீன், எண்ணெயில் உள்ள
வைட்டமின் ஏ
வடிகஞ்சி கரைசலில்
உள்ளது ஸ்டார்ச் முட்டையின்
வெள்ளைக்கருவில்
காணப்படும்
உணவுச்சத்து புரோட்டின்
எண்ணெய் பொருட்களில்
அதிகம்
காணப்படுவது கொழுப்பு கீரைகளில்
இரும்புசத்து அடங்கியுள்ளது.
வெல்லத்தில்
இரும்புசத்து அதிகமாக
உள்ளது.
இரும்பு சத்து நிறைந்த
உணவுகள்:
முருங்கை கீரை மற்றும்
மூளைக்கீரை அகத்திகீரை,
புளிச்சகீரை, மற்றும்
அரைக்கீரை முள்ளங்கிக்கீரை மற்றும்
காலிபிளவர் கீரை
காய்கள் : பாகற்காய்,
சுண்டக்காய், கொத்தவரை, பீன்ஸ்
போன்ற காய்கள்
பழங்கள்: மாதுளம் பழம்,
சப்போட்டா, தர்பூசணி,
அன்னாசிப்பழம் போன்ற கனிகள்
உலர்ந்த திராட்சை, பேரீச்சம் பழம்
உலர்ந்த பழ வகைகள்.

சனி, 23 ஆகஸ்ட், 2014

கணினியில் விண்டோஸ் 7 இன்ஸ்டால் செய்வது எப்படி?

நம்மில் பலருக்கு கணனி USE
பன்வதற்கு தெரிந்திருந்தும்
கணனியை எவ்வாறு format
செய்வது என தெரியாது
கணனியில் OS
போடுவது கஷ்டம் என்று பலர்
நினைகிரார்கள் ஆனால்
அது சுலபம் தான்
என்று புரிந்து கொண்டால்
போதுமானது
நான் உங்களுக்கு விண்டோஸ்
7 எவ்வாறு இன்ஸ்டால்
பண்ணுவது என்று Step by Step
ஆக  சொல்லித்தருகிறேன்
முதலில் உங்களுடைய C
Drive , டெஸ்க்டாப் ( Desktop)
அல்லது மை டாக்குமென்ட்
( My Document )
அல்லது டவுன்லோட்
போல்டேர்களில்
( Download FOLDER ) ஏதேனும்
பைல்ஸ் இருந்தால்
அதை வேற டிஸ்க்கில்
அதாவது D Drive or E Drive இல்
copy
செய்து கொள்ளுங்கள் ,ஏன்
என்றால் Format செய்யும்
பொது C Drive முழுமையாக
அழிந்து விடும் .
விண்டோஸ் 7 டவுன்லோட்
செய்ய இங்கே செல்லவும்
WINDOWS 7 LINK
முதலில் விண்டோஸ் 7
முழுமையாக DVD இல் ரைட்
செய்து கொள்ளுங்கள்
அல்லது உங்கள் PENDRIVE வில்
copy செய்து கொள்ளுங்கள்
விண்டோஸ் 7 ஐ DVD இல்
எப்படி ரைட் செய்வது ?
நெட்டில்
இருந்து விண்டோஸ் 7
டவுன்லோட்
செய்து அதை நீரோ ( NERO
WRITING ) சாப்ட்வேர் மூலமாக
DVD இல் ரைட் செய்ய
வேண்டும்
அல்லது
நெட்டில்
இருந்து விண்டோஸ் 7 ISO
பைல் டவுன்லோட்
செய்து அது வழியாகவும்
DVD இல் காப்பி செய்யலாம்
விண்டோஸ் 7 ஐ PEN DRIVE வில்
எப்படி காப்பி செய்வது ?
PENDRIVE வில் விண்டோஸ் 7
காப்பி செய்வதற்கு WINDOWS 7
USB/DVD TOOL டவுன்லோட்
செய்து இன்ஸ்டால் பண்ணுங்க
இந்த சாப்ட்வேர் வெறும் 3 MB
மட்டும் தான்
இதை டவுன்லோட் செய்ய
இங்கே செல்லவும்
WINDOWS 7 USB/DVD TOOL
உங்களிடம் விண்டோஸ் 7 ISO
பையில் இருந்தால்
அதை WINDOWS 7 USB/DVD TOOL
மூலமாக PENDRIVE வில் BOOT
ஆக
காப்பி செய்து கொள்ளுங்கள்
விண்டோஸ் 7 ஐ WINDOWS 7
USB/DVD TOOL இல்
காப்பி செய்வது எப்படி ?
முதலில் PENDRIVE
வை CONNECT
செய்து கொள்ளுங்கள்
அப்புறம் WINDOWS 7 USB/DVD
TOOL ஓபன் செய்து SOURCE FILE
லில் BROWSE
கொடுத்து உங்கள்
விண்டோஸ் 7 ISO
பையிலை தேர்ந்து
எடுக்கவும் எடுத்த
பிறகு NEXT கொடுக்கவும்
கொடுத்த பின்னர் USB DEVICE
இல் கிளிக் செய்யவும் கிளிக்
செய்த பின்னர் BEGIN COPYING
கொடுத்து சிறுது நேரம்
காத்து இருக்கவும் பின்னர்
உங்கள் PENDRIVE FORMAT
ஆகி விண்டோஸ் 7 பைல்ஸ்
PEN DRIVE
விற்கு காப்பி ஆகும் 100 %
முடிந்த பிறகு COMPLETED
என்று வரும் அதில் CLOSE
கொடுத்தால் விண்டோஸ் 7
BOOT ஆக PENDRIVE வில் CREATE
ஆகி விடும்
PEN DRIVE மூலமாக
விண்டோஸ் 7 இன்ஸ்டால்
பண்ணுவது எப்படி என்று
பாப்போம்
முதலில் BOOT செய்த PENDRIVE
வை CONNECT
செய்து கொள்ளுங்கள்
பின்னர் விண்டோஸ் RESTART
செய்யவும் RESTART செய்த
உடன் F2 அல்லது DELETE
பட்டனை பிரஸ் செய்யவும்
அப்போது BIOS BOOT MANAGER
என்று வரும் அதில் BOOT என்ற
மெனுவில் வில் செல்லவும்
சென்று FIRST BOOT DEIVCE
பொதுவாக ஹர்ட்டிச்க்
( HARDDISK ) இல் இருக்கும்
அதை மாற்றி PENDRIVE
க்கு மாற்றவும் பின்னர் F10
பிரஸ் செய்து SAVE செய்தால்
PENDRIVE வில்
இருந்து விண்டோஸ் 7 BOOT
ஆகி விடும்
அல்லது
PENDRIVE வை CONNECT செய்த
பிறகு RESTART செய்து F12
பிரஸ் செய்யும் பொது 3
OPTION வரும் அதில் PENDRIVE
வை SELECT செய்து ENTER
பிரஸ் பண்ணுனாலே போதும்
விண்டோஸ் 7 BOOT
ஆகி விடும்
BOOT ஆன
பிறகு சிறிது நேரம்
கழிந்து WINDOWS LOADING FILES
என்று வரும் கீழே பாருங்க
அது போல வரும்
சிறுது நேரம் கழிந்து NEXT
கொடுங்க
பிறகு வரும் WINDOW வில்
INSTALL NOW கொடுக்கவும்
பிறகு I ACCEPT THE LICENCE
TERMS கிளிக் செய்து NEXT
கொடுக்க வேண்டும்
பிறகு வரும் WINDOW வில்
CUSTOM ADVANCED ஐ
தேர்வு செய்யவும்
NOTE :
இங்கு நீங்கள் கவனிக்க
வேண்டியது என்ன வென்றால்
புதிதாக லேப்டாப்
வாங்கி இன்ஸ்டால்
செய்பவர்களுக்கு உங்கள்
HARDDISK குறைந்த பட்சம் 500
GB  ஆக இருந்தால் ஹர்ட்டிச்க்
( HARDDISK ) DISK 0 UNALLOCATED
SPACE 500 GB என்று இருக்கும்
அல்லது
இப்போது உங்கள் விண்டோஸ்
இல் 3 DRIVE இருந்தால் FORMAT
பண்ணும்போது DRIVE C இல்
கிளிக் செய்து DRIVE OPTION
( ADVANCED ) கிளிக் செய்வும்
பொது கீழே FORMAT
காமிக்கும் FORMAT கிளிக்
பண்ணிட்டு NEXT
கொடுத்தால் போதும்
அதன் பிறகு DISK0 PARTITION 2
C DRIVE , DISK0 PARTITION 3 D
DRIVE  , DISK0 PARTITION 4 E DRIVE
ஆகவும் தோன்றும்.
இங்கே நீங்கள் கவனமாக செய்ய
வேண்டும் வேற DRIVE வில்
மாத்தினால் அந்த DRIVE
மொத்தமாக அழிந்து விடும்
இதில் DISK0 PARTITION 1 SYSTEM
DESERVED என்றால் உங்கள்
ஹர்ட்டிச்க் ( HARDDISK ) இல்
இருந்து 100 முதல் 150 MB
வரை கணணி எடுத்து
கொள்ளும் ( FOR SOME PROCESS
OR FOR CACHE MEMORY ) அந்த 100
முதல் 150 MB
உங்களுக்கு கிடைக்காது
கீழை படத்தில் பார்த்தல்
புரியும்
NEXT கொடுத்த
பிறகு உங்களுடைய OS ரன்
ஆகும் சிறிது நேரம்
காத்திருக்கவும்
இப்படி ஒவ்வென்றாக INSTALL
ஆகும் காத்திருக்கவும்
இவ்வாறு முடிந்த
பின் விண்டோஸ் RESTART
ஆகும்
RESTART ஆனா பிறகு சில
டைம் PRESS ANY KEY TO
CONTINUE என்று கேட்கும்
இங்கே எந்த KEY வும் பிரஸ்
பண்ண வேண்டாம் பிரஸ்
பண்ணினால் மீண்டும்
முதலில் இருந்து வரும்
எல்லாம் முழுமையாக
INSTALL ஆன பிறகு RESTART
NOW கொடுக்க வேண்டும்
RESTART ஆகி RUN
ஆகும்வரை காத்திருங்கள்
பிறகு வரும் WINDOW வில்
நீங்கள் விரும்பும் NAME
அல்லது உங்கள் NAME
கொடுத்து NEXT
கொடுக்கவும்
பிறகு PASSWORD
கொடுத்து கொள்ளுங்கள்
உங்கள் PASSWORD மறக்காமல்
இருக்க HINT கொடுத்து NEXT
அடுத்து வரும் WINDOW வில்
PRODUCT KEY கேட்கும்
உங்களுக்கு PRODUCT KEY
தெரிந்தால் கொடுக்கலாம்
அல்லது பிறகு ACTIVATOR
கொடுத்து ACTIVATE
பண்ணலாம் கிளிக் NEXT
அடுத்து வரும் WINDOW வில்
USE RECOMMENTED SETTINGS
அதன் பிறகு TIMEZONE, DATE
AND TIME கொடுத்து NEXT
கிளிக் செய்யவும்
இதில் TIMEZONE நில்
இந்தியாவிற்கு
(UTC+05:30) Chennai, Kolkata,
Mumbai, New Delhi
இதை தேர்ந்துதேடுகவும்
அடுத்து வரும் WINDOW வில்
HOME NETWORK கிளிக்
செய்து NEXT கொடுக்கவும்
அவ்வளவு தான் விண்டோஸ்
வந்து விடும்
விண்டோஸ் வந்த
பிறகு முதலில் விண்டோஸ்
7 ACTIVATE செய்ய வேண்டும்
உங்களிடம் ACTIVATOR
இருந்தால்
அதை வைத்து ACTIVATE
செய்யுங்கள் ACTIVATOR
இல்லை என்றால்
இங்கே சென்று டவுன்லோட்
செய்து ACTIVATE
செய்து கொள்ளுங்கள்
WINDOWS 7 ACTIVATOR
விண்டோஸ் ACTIVATE
ஆகி விட்டதா என்பதை
பார்பதற்கு DESKTOP பில்
COMPUTER ICON ஐ RIGHT CLICK
செய்து PROPERTIES
கொடுத்தால்
அங்கு உங்களுக்கு WINDOWS IS
ACTIVATED என்று தெரியும்
விண்டோஸ் ACTIVATE
ஆனா பிறகு நீங்கள்
உங்களுடைய லேப்டாப்
DRIVERS கண்டிப்பாக
இன்ஸ்டால் செய்ய வேண்டும்
DRIVERS இன்ஸ்டால்
செய்யவில்லை என்றால்
உங்கள் லேப்டாப் செரியாக
வேலை செய்யாது
உங்களிடம் லேப்டாப் DRIVERS
இருந்தால் INSTALL பண்ணுங்க
இல்லையென்றால்
இங்கே சென்று உங்களுக்கு
தேவையான லேப்டாப் மாடல்
தேர்வுசெய்து DRIVERS
டவுன்லோட் செய்து INSTALL
கொள்ளுங்கள்

செவ்வாய், 19 ஆகஸ்ட், 2014

Be aware

உங்களை அறியாமலேயே ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்
போன்கள் பயன்படுத்துவோரின் விவரம்
கூகுளால் கண்காணிக்கப்பட்டுவருகிறது.
இதனால் தனி நபர்களின் ரகசியம் மீறப்படுகிறது.
தொழில்நுட்பங்கள் வளர்ந்த
பிறகு மனிதனுக்கு தனிமை என்பதே தவிர்க்கப்பட்ட
பொருளாகிவிட்டது. நகரங்களில்
கேட்கவே வேண்டாம்,
குற்றங்களை தடுக்கிறேன்
பேர்வழி என்று தடுக்கிவிழும் இடங்களில்
எல்லாம்
சிசிடிவி காமிராக்களை பொருத்தி வைத்துள்ளன .பெண்கள் குனிந்து நிமிருவது வரை, ஆண்கள்
வேட்டியை அவிழ்த்து கட்டுவதுவரை அனைத்
இந்த காமிராக்கள் கண்களால்
சிறை பிடித்து மற்றொருவருக்கு காண்பித்துக்க
உள்ளன. இதில் புது வரவுதான்
ஆண்ட்ராய்டு போன்கள்.
ஆண்ட்ராய்டு போன்கள் வைத்துள்ளோர்
மற்றும் கூகுள் நவ் வசதியை ஆக்டிவேட்
செய்து
வைத்திருப்போர் ரகசியங்கள்,
தனிமை அனைத்தும் அம்பலமாகிவிடுவதாக
குமுறுகின்றனர் விவரம் அறிந்தோர். ஸ்மார்ட் போன் வைத்துள்ளோர்கள்
அனைவருமே கட்டாயம், கூகுள்
அக்கவுண்ட்டில் சைன்-இன்
செய்திருப்பார்கள். இதை வைத்து குறிப்பிட்ட
நபரின் நடமாட்டத்தை ஸ்டோர்
செய்து வைக்கிறது கூகுள். கூகுள் மேப்பின் செட்டிங்ஸ் பகுதியிலுள்ள
location history பகுதியில் இவை அனைத்தும்
சேமிக்கப்பட்டுவிடுகிறது. மாதக்கணக்கான
தகவல்களும் இதில் உள்ளன.
போனை எடுத்துக் கொண்டு அந்த நபர்
எந்தெந்த பகுதிக்கு சென்றாரோ அந்த
பகுதிகளில் புள்ளிகள்
காணப்படுகின்றன. அவர் பயணித்த
சாலைகூட புள்ளிகளால்
இணைக்கப்பட்டு ஒரு நொடி கூட விடாமல்
காண்பிக்கப்படுகிறது. இதில் ஒரு வசதி என்னவென்றால் இந்த
சேவை பிடிக்காவிட்டால் அதை நாம் ஆப்
செய்து வைத்துக்கொள்ளலாம். ஆனால்
பெரும்பாலானோர்
இதுகுறித்து கவனிக்காமல் விட்டுவிடுவதால்
நமது நடமாட்டம் குறித்த
தகவல்களை கூகுள் சேமித்து வைக்க
உதவிவிடுகிறோம்.

Blackmart மென்பொருள்

நிறைய பேருக்கு இந்த மென் பொருளைப் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை.அதற்காக நான் இந்த பதிவை பதிவிடுகிறேன்.
இந்த மென்பொருளை பயன்படுத்தி நீங்கள் google playstore-ல் பணம் கொடுத்து பதிவிறக்கம்(download) செய்ய வேண்டிய மென்பொருளை இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம்.இதில் நீங்கள் sign in செய்ய தேவை இல்லை.நீங்கள் install செய்து நேரடியாக பதிவிறக்கம்(download) செய்ய தொடங்கலாம்.மேலும்  ஏதேனும் வித்தியாசமான  புதிய மென்பொருளை நீங்களே  பதிவேற்றம்(upload) செய்யலாம்.நீங்கள் ஏதேனும் ஒரு மென்பொருளை  உருவாக்கினால்(develope) அதையும் நீங்களே பதிவேற்றம்(upload) செய்யலாம்.

Click here to download:-https://www.dropbox.com/s/isstd5p0rbm4cmq/Blackmart_0.99.2.53B.apk

திங்கள், 18 ஆகஸ்ட், 2014

எந்த மென்பொருளும் இல்லாமல் பேஸ்புக் வீடியோக்களை DOWNLOAD செய்வது எப்படி???

நம்முடைய நண்பர்கள்
Facebook-ல்
வீடியோக்களை share
செய்து இருப்பார்கள் அதில்
உங்களுக்கு விருப்பமான
வீடியோவை பார்த்து டவுன்லோட்
செய்ய நினைப்பீர்கள். வீ
டியோக்களை டவுன்லோட்
செய்யும் வசதி facebook
தளத்தில்
இல்லை பெரும்பாலனவர்கள்
சில Downloader
மென்பொருட்களை பயன்
படுத்தி டவுன்லோட்
செய்கின்றனர். சரி நாம்
இன்று எந்தவொரு மென்பொருளும்
இல்லாமல் Facebook
வீடியோக்களை மிக
இலகுவாக டவுன்லோட்
செய்வது எப்படி என்று பார்ப்போம்.
1)முதலில் பேஸ்புக்
தளத்திற்க்குச்
சென்று நீங்கள் download
செய்ய வேண்டிய
வீடியோவைத்
தெரிவு செய்யுங்கள்.
2)பின்
கீழுள்ளவாறு பதிவு செய்த
திகதியின் மேல் right click
செய்து copy link location ஐக்
க்ளிக் செய்யவும்.
3)பின் உங்கள் browserஇல்
புதிய tabஐ open
செய்து copy செய்த linkஐ
pasteசெய்யவும்.கீழுள்ளவாறு wwwஐ
நீக்கிவிட்டு அதற்குப்
பதிலாக m என்பதை type
செய்யவும்.
4)இப்போது உங்கள்
வீடியோ கீழுள்ளவாறு mobile
viewஇல் open ஆகும்.
5)இப்போது அந்த
வீடியோ மேல் right click
செய்து save link as
என்பதை click
செய்து உங்கள்
வீடியோவைப் பதிவிறக்கம்
செய்யலாம்……

எந்த மென்பொருளும் இல்லாமல் பேஸ்புக் வீடியோக்களை DOWNLOAD செய்வது எப்படி???

நம்முடைய நண்பர்கள்
Facebook-ல்
வீடியோக்களை share
செய்து இருப்பார்கள் அதில்
உங்களுக்கு விருப்பமான
வீடியோவை பார்த்து டவுன்லோட்
செய்ய நினைப்பீர்கள். வீ
டியோக்களை டவுன்லோட்
செய்யும் வசதி facebook
தளத்தில்
இல்லை பெரும்பாலனவர்கள்
சில Downloader
மென்பொருட்களை பயன்
படுத்தி டவுன்லோட்
செய்கின்றனர். சரி நாம்
இன்று எந்தவொரு மென்பொருளும்
இல்லாமல் Facebook
வீடியோக்களை மிக
இலகுவாக டவுன்லோட்
செய்வது எப்படி என்று பார்ப்போம்.
1)முதலில் பேஸ்புக்
தளத்திற்க்குச்
சென்று நீங்கள் download
செய்ய வேண்டிய
வீடியோவைத்
தெரிவு செய்யுங்கள்.
2)பின்
கீழுள்ளவாறு பதிவு செய்த
திகதியின் மேல் right click
செய்து copy link location ஐக்
க்ளிக் செய்யவும்.
3)பின் உங்கள் browserஇல்
புதிய tabஐ open
செய்து copy செய்த linkஐ
pasteசெய்யவும்.கீழுள்ளவாறு wwwஐ
நீக்கிவிட்டு அதற்குப்
பதிலாக m என்பதை type
செய்யவும்.
4)இப்போது உங்கள்
வீடியோ கீழுள்ளவாறு mobile
viewஇல் open ஆகும்.
5)இப்போது அந்த
வீடியோ மேல் right click
செய்து save link as
என்பதை click
செய்து உங்கள்
வீடியோவைப் பதிவிறக்கம்
செய்யலாம்……

ஞாயிறு, 17 ஆகஸ்ட், 2014

டெலிகிராம் மென்பொருள்

வாட்ஸ் ஆப்- யை முந்தும்
டெலிகிராம் மென்பொருள்:
இலவச வீடியோ, 1GB
வரை பயன்படுத்தலாம்.
முகநூலுக்கு அடுத்த
படியாக மக்களை அதிகம்
கவர்ந்தது வாட்ஸ்ஆப் என்னும்
மென்பொருள். இந்த
வாட்ஸ்ஆப் மென்பொருளின்
அதிவேக வளர்ச்சியை கண்ட
பேஸ்புக் நிறுவனம்
வாட்ஸ்ஆப்
நிறுவனத்தை சத்தமில்லாமல்
விலைக்கு வாங்கியது.
இந்த வாட்ஸ்ஆப்
மென்பொருளை வீழ்த்த
டெலிகிராம் என்ற புதிய
மென்பொருள்
சந்தைக்கு வந்துள்ளது.
வாட்ஸ்ஆப்பில் இருக்கும்
பயன்களைவிட இதில் அதிகம்
உள்ளது. மேலும்
பாதுகாப்பு வசதிகளும்
இதில் அதிகம்
காணப்படுகின்றது.
· வாட்ஸ்ஆப் மென்பொருள்
முதல் வருடம்
மட்டுமே இலவசம்.
ஒரு வருடத்திற்கு மேல்
ஆகிவிட்டால் இந்த
மென்பொருளை உபயோகப்
படுத்த கட்டணம்
வசூலிக்கின்றனர். ஆனால்
டெலிகிராம்
மென்பொருளை லைஃப்லாங்
முற்றிலும் இலவசமாக
வழங்கியுள்ளனர்.
· வாட்ஸ்ஆப் மென்பொருளில்
அனுப்பபட்ட
தகவல்களை அனுப்பியவர்
அழித்தால், அனுப்பப்பட்டவரி
ன் மொபைல் போனில்
அப்படியே இருக்கும். ஆனால்
டெலிகிராமில் ஒருவர்
அழித்த செய்தி, மற்றொருவர்
மொபைலிலும்
அதே நேரத்தில்
அழிந்துவிடும். இதனால்
தவறாக அனுப்பப்பட்ட
செய்தியை அவர்கள்
பார்பதற்கு முன்னரே அழித்துவிடலாம்.
· வாட்ஸ்ஆப்பில் உள்ள
குரூப்பில் 50
நபர்களுக்கு மட்டுமே செய்தி அனுப்ப
முடியும். ஆனால்
டெலிகிராமில் 200
நபர்களுக்கு குரூப் மூலம்
செய்திகள்
அனுப்பிக்கொள்ளலாம்.
· வாட்ஸ் ஆப்பில் வீடியோ,
ஆடியோ, போட்டோஸ்
ஆகியவற்றை மட்டும் தான்
அனுப்பமுடியும். ஆனால்
டெலிகிராமில்
எல்லா விதமான
பைல்களையும்
அனுப்பிக்கொள்ளலாம்.
· வாட்ஸ்ஆப்
மென்பொருளை மொபைல்
போன்களை தவிர
கணினியில் நேரடியாக
பயன்படுத்த முடியாது.
ஆனால் டெலிகிராம்
மென்பொருளை மொபைல்,
டேப்லெட்கள் மற்றும்
கணினியில் விண்டோஸ்,
மேக் இயங்குதளங்களில்
நேரடியாக
உபயோகப்படுத்திக
்கொள்ளலாம்.
· வாட்ஸ்ஆப் மென்பொருள்
பாதுகாப்புக்கு அதிகம்
முக்கியத்துவம்
கொடுக்கப்படவில்லை.
பேஸ்புக் நிறுவனம்
வாட்ஸ்ஆப்-யை வாங்கிய
பின் இருந்த கொஞ்ச நஞ்ச
பாதுகாப்பையும்
பின்வாங்கிகொண்டது.
ஆனால் டெலிகிராம்
மென்பொருள் உங்களுடைய
புகைப்படங்களை உங்கள்
விருப்பம் இல்லாமல்
வேறு யாரும்
பார்க்கமுடியாது. மேலும்
பல
பாதுகாப்பு அம்சங்களை அளித்துள்ளனர்.
· வாட்ஸ்ஆப் மென்பொருள்
ஆங்கில மொழியில்
மட்டுமே உருவாகப்பட்டுள்
ளது. ஆனால் டெலிகிராம்
மென்பொருள் ஆங்கிலம்,
ஸ்பானிஸ், அரபிக் ஆகிய
மூன்று மொழிகளில்
பயன்படுத்திக்கொள்ளலாம்.
இப்பொழுது சொல்லுங்கள்
வாட்ஸ்ஆப்-யை விட
டெலிகிராம் மென்பொருள்
சிறந்தது தானே.
இன்றே இதை டவுன்லோட்
செய்து பாதுகாப்பாக
சாட்டிங் செய்யுங்கள்.

வியாழன், 14 ஆகஸ்ட், 2014

இனி உங்கள் கம்ப்யூட்டரின் சாதாரண திரையையும் தொடு திரையாக(Touch Screen) மாற்றலாம்!

சாதாரண கம்ப்யூட்டர்
திரையை Touch Screen ஆக
மாற்ற முடியுமா? என்றால்
நிச்சயமாக முடியும்
என்று சொல்லலாம். சாதாரண
non-touch screen கொண்ட
லேப்டாப், டெஸ்க்டாப்
கம்ப்யூட்டர்களை தொடுதிரையாக
கன்வர்ட் செய்யப் பயன்டும்
சாதனம் உள்ளது.
Handmate எனப் பெயரிடப்பட்ட இச்
சாதனமான விண்டோஸ் 8
கம்ப்யூட்டர்களுக்காகவே பிரத்யேகமாக
தயாரிப்பட்டது. இது சாதாரண
கம்ப்யூட்டர் திரையை , Touch
Screen ஆக மிக எளிதாக
மாற்றக்கூடியது. லேப்டாப்,
டெஸ்க்டாப் கம்ப்யூட்டரில் உள்ள
சாதாரண திரைகளை Touch
Screen ஆக மாற்றக்கூடிய
ஒரு புரட்சிகரமான சாதனம்
இது.
விண்டோஸ் 8 இயங்குதளத்தின்
முழுமையான
பயன்பாட்டை நீங்கள் பெற
வேண்டுமெனில் இந்த Handamte
விண்டோஸ் 8
பேனா நிச்சயமாக
பொருத்தமானதொரு தேர்வாக
இருக்கும். விண்டோஸ் 8
கம்ப்யூட்டர் பயன்படுத்தும்
ஒவ்வொரு கம்ப்யூட்டரில்
இச்சாதனத்தைப்
பொருத்தி செயல்படுத்திட
முடியும்.
இதில் Infrared and Ultrasound
டெக்னாலஜி, ரிசீவிங் யூனிட்
மற்றும் அல்ட்ராசோனிக்
டிஜிட்டல் ஸ்டைலஸ்
தொழில்நுட்பம்
பயன்படுத்தப்பட்டுள்ளது.
அனைத்துவிதமான non-touch
லேப்டாப்கள் மற்றும்
டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்
திரைகளை Touch Enable Screen
ஆக மாற்றக்கூடிய வகையில்
இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு மிக்க சாதனத்தைப்
பயன்படுத்துவதும் மிக
எளிது. இமெயில் படிக்கவும்,
வலைத்தளங்களைப் பார்க்கவும்,
படங்களை (pictures )ஜூம் இன்
மற்றும் ஜூம் அவுட்
செய்வது போன்ற அனைத்துப்
பயன்பாடுகளுக்கு இந்த Touch
Pen பயன்படுகிறது.
வேர்ப் ப்ராச்சர் செயல்களில்
Highlight மற்றும் annotate
செய்வதற்கும் இதை பயன்படுத்த
முடியும்.மேலும் இந்த
சாதனம் மூலம் நீங்கள் எளிதாக
உங்கள் கணினியில் நிறுவப்பட்ட
அனைத்து மென்பொருள்களையும்
செயல்படுத்த முடியும்.

புதன், 13 ஆகஸ்ட், 2014

Moto G2 will be launched shortly

Display size:-5.0 inch

Android os version:-4.4.4

Primary Camera:-8MP with LED flash

Secondary camera:-2MP

Processor:- Qualcomm snapdragon 400

Clock speed:-1.2 GHZ

Ram:- 1 GB

Rom:-4GB

Price (approximately):-Rs.20500

திங்கள், 11 ஆகஸ்ட், 2014

தவறுதலாக அழித்த வாட்ஸ்அப் பைல்களை மீட்பது எப்படி???

கணினி உலகை பேஸ்புக்
என்ற சமூக வலைத்தளம்
ஆட்டிப்படைப்பதை போன்றே மொபைல்
உலகை வாட்ஸ்அப் என்ற
மென்பொருள்
ஆட்டிப்படைகின்றது. இதன்
அசுர
வளர்ச்சியை பார்த்து ஆடிப்போன
போஸ்புக் நிறுவனம்
அதை விலைக்கு வாங்கி தன்னுடையதாக்கிகொண்டது.
இதில் சாட்டிங், மெசேஜ்,
படங்கள், தகவல்கள்,
ஆடியோ மற்றும்
வீடியோக்களை எளிதாக
அனுப்பமுடிவதால்
இம்மென்பொருள்
பலரையும்
கவர்ந்துவிட்டது.
நீங்கள் மொபைல் மாற்றும்
போதோ அல்லது மெமரி கார்ட்
மற்றும்
போதோ ஏற்கனவே உபயோகப்படுத்தி வந்த
வாட்ஸ்அப் தகவல்கள்
காணமல் போய் இருக்கும்.
இல்லையென்றால்
தவறுதலாக
அழித்திருப்போம்.
எனவே அழிந்த வாட்ஸ்அப்
பைல்களை எப்படி திரும்ப
மீட்பது என பார்க்கலாம்.
1. உங்கள் வாட்ஸ்அப்
கணக்கை uninstall
செய்துவிட்டு,
அதே நம்பரில் புதிதாக
வாட்ஸ்அப் இன்ஸ்டால்
செய்யுங்கள்.
2. இன்ஸ்டால் செய்த
பிறகு வரும் Restore
பட்டனை தேர்வு செய்யும்
போது உங்கள் பழைய
தகவல்கள் அனைத்தும்
உங்கள் கணக்கில் இருக்கும்.
கவனிக்க வேண்டியவை:
நீங்கள் Uninstall
செய்யவதற்கு முன்பு தற்போது உள்ள
தகவல்களை backup
செய்யுங்கள்.
அதற்கு WhatsApp > Menu
Button > Settings > Chat Settings
> Backup conversations.
செல்லுங்கள் இந்த backup
பைல் “msgstore.db.crypt7″
ஆனது /sdcard/WhatsApp/
Databases folder இந்த இடத்தில
இருக்கும். இதை புதிதாக
இன்ஸ்டால் செய்த
பிறகு restore
செய்து கொள்ளுங்கள

Android Rooting என்றால் என்ன?

Android Rooting
என்பது உங்கள்போனுக்கு நீங்கள்
Super User Access
பெறுவதற்கு உதவுகிறது.
இதன் மூலம் நீங்கள்
இதுவரை உங்கள் போன்
மூலம் என்ன
செய்யமுடியாது என்று நினைத்தீர்களோ அவை அனைத்தையும்
செய்யலாம். custom software
(ROM’s) வசதி, Custom Themes,
வேகமான செயல்பாடு,
அதிகரிக்கும் Battery Life, OS
Upgrade மற்றும் பல. எளிதாக
சொல்ல வேண்டும் என்றால்
உங்கள்போனை நீங்கள் ஹாக்
செய்து விட்டீர்கள்
என்று அர்த்தம். பலன்கள்: Custom
Software (ROM’s):ROM (Read Only
Memory) ஆனது Android
போனை இயக்க உதவுகிறது.
போனில் Default ஆக
இருக்கும் ROM -ஐ மாற்றும்
வசதி சாதரணமாக
கிடைக்காது. Rootசெய்வதன்
மூலம் Custom ROM
வசதி நமக்கு கிடைக்கும்.இதன்
பெரிய பலன் இதன் மூலம்
Android OS Upgrade
வசதி நமக்கு கிடைக்கும்.
Custom Themes:Android Theme –
ஐ நீங்கள் மற்றும் வசதி இதன்
மூலம் கிடைக்கிறது. Speed
and Battery:முன்னமே
சொன்னது போல போனின்
Speed மற்றும் Battery Life
அதிகரிக்கும்.ஆனால்
இரண்டும்
சேர்ந்து கிடைக்காது.Speed
அதிகம் வேண்டும் என்றால்
Battery Life குறையும். Battery
lifeஅதிகம் வேண்டும் என்றால்
Speed குறையும்.Android OS
Upgrade:மேலே சொன்னது போல
Custom ROMஉங்களுக்கு Android
OS Upgrade வசதியை பெற
முடியும்.இவை மட்டுமின்றி WiFi
and USB tethering, Simple Backup
Solution போன்ற வசதிகள்
கிடைக்கும்.
குறைபாடுகள்:
பிரச்சினை என்றால் சில
Applications உங்கள் போனில்
இயங்க மறுக்கும், இதனால்
புதுபோன் வாங்கும்
நிலைக்கு கூட
கொண்டு செல்லும். Android
Market அல்லாத Applications
அல்லது இணையம் மூலம்
Virus வரும் வாய்ப்பு உள்ளது.
இது நீங்கள் மிகவும் கவனிக்க
வேண்டிய
ஒன்று.இப்படி ரூட்
செய்து உங்கள் போனில்
ஏதேனும்
பிரச்சினை வந்தால்
வாரண்டி கிளைம் செய்ய
முடியாது.Android Phone – ஐ
Root செய்வது எப்படி?
முதலில் உங்கள் போனில்
உள்ள முக்கிய
தகவல்களை Backup
எடுத்து வைத்துக்
கொள்ளுங்கள்.போன்
மெமெரியில் 25MB Space
இருக்கும் படி பார்த்துக்
கொள்ளுங்கள்.
1இப்போது SuperOneClick http://m.download.cnet.com/SuperOneClick/3000-2094_4-75447027.htmlஎன்ற
மென்பொருளை உங்கள்
கணினியில்இன்ஸ்டால்
செய்து கொள்ளுங்கள். 2.
இப்போதுஉங்கள் Android
போனை உங்கள் கணினியில்
USB Data Cable மூலம்
இணைத்து விட்டு, Settings>>
Applications>> Development
என்பதில் “USBDebugging”
என்பதைenable செய்யவும். 3.
இப்போது கணினியில்
SuperOneClick
மென்பொருளை ஓபன்
செய்யுங்கள்.4. Samsung
Capacitive என்கிற போன் மாடல்
தவிர
மற்றவற்றை பயன்படுத்துபவர்
கள் Universalஎன்பதைகிளிக்
செய்து Root என்பதை கிளிக்
செய்யவும். 5.
இப்போது சிறிது நேரத்தில்
உங்கள் Phone Root
ஆகி விடும்.அதன் பின்னர்
Allow Non Market Apps
என்பதை கிளிக் செய்யுங்கள்
(தேவைப்பட்டால்)
.அவ்வளவு தான் உங்கள் போன்
Root ஆகி விட்டது. ஆனால்
போனின்
பாதுகாப்பு இனி உங்கள்
கையில். Android Phone – இல்
இருந்தே Root செய்ய உதவும்
Applications: 1. UniversalAndroo
t-1.6.2-beta52.z4root http://code.google.com/p/zero-gaming-apps/downloads/detail?name=UniversalAndroot-1.6.2-beta5.apk&can=2&qz4root=http://www.freewarelovers.com/android/app/z4root
பின்குறிப்பு:ரூட்டிங்
பற்றி எனக்கு தெரிந்த தகவல்
மட்டுமே பதிந்துள்ளேன்.த
வறாக ரூட்
செய்து திறன்பேசி பழுதானால்
நான் பொறுப்பல்ல.இணைய
த்தில் நன்றாக
தேடி படித்து,தெளிவடை
ந்தவுடன்.ரூட்டி
ங்கிற்கு முயற்சிக்கவும்.
பதிவினை உங்கள்
நண்பர்களுக்கும் பகிரவும்.

ஞாயிறு, 10 ஆகஸ்ட், 2014

வைரஸ் தாக்கிய பென்ட்ரைவ்- இலிருந்து பைல்களை மீட்க சிம்பிள் வழி

தற்பொழுது தகவல்களை சேமிக்க
பெரும்பாலானவர்களால்
பயன்படுத்தப்படுவது USB
பென்டிரைவ்கள். இதில்
முக்கியமான
பிரச்சினை வைரஸ்
பிரச்சினை. வெவ்வேறான
கணினிகளில் உபயோகிப்பதால்
வைரஸ்கள் சுலபமாக
பென்டிரைவில்
புகுந்து உள்ளே இருக்கும்பைல்களை பாதிக்கிறது.
இப்படி பாதிக்கும்
பொழுதுஉங்கள்
பென்ட்ரைவில் உள்ளபைல்கள்
மறைக்கப்பட்டுவிடும்
கணினியில்
பென்டிரைவை ஓப்பன்
செய்தால் எந்த பைல்களும்
இருக்காது. வெற்றிடமாக
இருக்கும். ஆனால் properties
சென்று பார்த்தால் பைல்கள்
இருப்பது போன்றே அளவு காட்டும்.
காரணம் நம்
தகவல்களை வைரஸ்கள்
மறைத்து வைத்துவிட்டது.
பென்டிரைவில் முக்கியமான
தவல்கள் ஏதும் இல்லை எனில்
Format
செய்து பென்டிரைவை திரும்ப
பெறலாம். ஆனால் ஏதேனும்
முக்கிய மான தகவல்கள்
இருந்தால் எப்படி அந்த
பைல்களை பத்திரமாக மீண்டும்
கொண்டு வருவது என
பார்ப்போம்.
இதற்க்கு நீங்கள் எந்த
மென்பொருளையும் உங்கள்
கணினியில் Install
செய்து உபயோகிக்க
வேண்டியதில்லை.உங்கள்
கணினியிலேயே சுலபமாக
செய்து விடலாம். கீழே உள்ள
வழிமுறையின் படி கவனமாக
செய்து அந்த
பைல்களை மீட்டு எடுங்கள்.
1) முதலில்
பென்டிரைவை உங்கள்
கணினியில்
சொருகி கொள்ளுங்கள்.
2) Start ==> Run ==>
CMD==> Enter கொடுக்கவும்.
3) இப்பொழுது பென்ட்ரைவ்
எந்த ட்ரைவில் உள்ளது என
பாருங்கள். My Computer
செல்வதன் மூலம்
கண்டறியலாம்.
4) உதாரணமாக E: டிரைவில்
பென்ட்ரைவ்
இருக்கிறது எனவைத்து கொள்வோம்
அதற்கு நீங்கள் E: என
கொடுத்து Enter அழுத்தவும்.
5) attrib -h -s -r /s /d *.*என டைப்
செய்யுங்கள்
ஒவ்வொருபகுதிக்கும் Space
சரியாககொடுக்கவும்.
◦நீங்கள் சரியாக
கொடுத்துஉள்ளீர்கள் என
உறுதி செய்து கொண்டு Enter
அழுத்துங்கள்.
◦சில வினாடிகள்
பொறுத்திருங்கள்.
இப்பொழுது உங்கள்
பென்ட்ரைவ்
சோதித்து பாருங்கள்
உங்களுடைய பைல்கள்
அனைத்தும் திரும்பவும்
வந்திருக்கும

செவ்வாய், 5 ஆகஸ்ட், 2014

இனி ஆன்ட்ராய்ட் போனில் இலவசமாக பேசலாம், புதிய அப்ளிகேஷன் வந்து உள்ளது

இப்போது போனில் இலவசமாக
பேசுவதற்கு பேஸ் டைம்,
வைபர், ஸ்கைப் போன்ற
அப்ளிகேஷன்கள் உள்ளன. ஆனால்
அவை எல்லாம் சரியாக
உபயோகப்படுவதில்லை. அந்த
குறையை போக்குவதற்கு புதிய
அப்ளிகேஷன் வந்து உள்ளது.
அதன் பெயர் நானு.
இது முதலில் ஆன்ட்ராய்டில்
மட்டும் வந்து உள்ளது. இதன்
மூலம் 2 ஜி இன்டெர்னெட்
வசதி இருந்தாலே போதும்,
நாம் இலவசமாக
பேசி கொள்ளலாம்.
இந்த அப்ளிகேஷன் இருந்தால்
போதும் , இருவரும்
பேசி கொண்டே இருக்கலாம்.
இதன் மூலம் 10 நிமிடங்கள்
பேசினால் 1 எம்.பி.
டேட்டா தான் செலவு ஆகும்.
இந்த அப்ளிகேஷன்
இல்லாதவருடன் நாம் இலவசமாக
பேசலாம், ஆனால் அது 15
நிமிடங்கள் தான். இதில் எந்த
விளம்பரங்களும் வராது. இதன்
மூலம் 41 நாடுகளில் உள்ள
லேன்ட்லைன்களுக்கும், 9
நாடுகளில் உள்ள மொபைல்
போன்களுக்கும் பேசலாம்.
இதனை விரிவுபடுத்த
உள்ளார்கள். அடுத்து ஐஓஎஸ்,
வின்டோஸ் தரைதளத்துக்கும்
இதனை கொண்டு வர
உள்ளார்கள். அடுத்து இலவச
எஸ்.எம்.எஸ். வசதியும் வர
உள்ளது.
To download it from play store click here