செவ்வாய், 19 ஆகஸ்ட், 2014

Blackmart மென்பொருள்

நிறைய பேருக்கு இந்த மென் பொருளைப் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை.அதற்காக நான் இந்த பதிவை பதிவிடுகிறேன்.
இந்த மென்பொருளை பயன்படுத்தி நீங்கள் google playstore-ல் பணம் கொடுத்து பதிவிறக்கம்(download) செய்ய வேண்டிய மென்பொருளை இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம்.இதில் நீங்கள் sign in செய்ய தேவை இல்லை.நீங்கள் install செய்து நேரடியாக பதிவிறக்கம்(download) செய்ய தொடங்கலாம்.மேலும்  ஏதேனும் வித்தியாசமான  புதிய மென்பொருளை நீங்களே  பதிவேற்றம்(upload) செய்யலாம்.நீங்கள் ஏதேனும் ஒரு மென்பொருளை  உருவாக்கினால்(develope) அதையும் நீங்களே பதிவேற்றம்(upload) செய்யலாம்.

Click here to download:-https://www.dropbox.com/s/isstd5p0rbm4cmq/Blackmart_0.99.2.53B.apk

திங்கள், 18 ஆகஸ்ட், 2014

எந்த மென்பொருளும் இல்லாமல் பேஸ்புக் வீடியோக்களை DOWNLOAD செய்வது எப்படி???

நம்முடைய நண்பர்கள்
Facebook-ல்
வீடியோக்களை share
செய்து இருப்பார்கள் அதில்
உங்களுக்கு விருப்பமான
வீடியோவை பார்த்து டவுன்லோட்
செய்ய நினைப்பீர்கள். வீ
டியோக்களை டவுன்லோட்
செய்யும் வசதி facebook
தளத்தில்
இல்லை பெரும்பாலனவர்கள்
சில Downloader
மென்பொருட்களை பயன்
படுத்தி டவுன்லோட்
செய்கின்றனர். சரி நாம்
இன்று எந்தவொரு மென்பொருளும்
இல்லாமல் Facebook
வீடியோக்களை மிக
இலகுவாக டவுன்லோட்
செய்வது எப்படி என்று பார்ப்போம்.
1)முதலில் பேஸ்புக்
தளத்திற்க்குச்
சென்று நீங்கள் download
செய்ய வேண்டிய
வீடியோவைத்
தெரிவு செய்யுங்கள்.
2)பின்
கீழுள்ளவாறு பதிவு செய்த
திகதியின் மேல் right click
செய்து copy link location ஐக்
க்ளிக் செய்யவும்.
3)பின் உங்கள் browserஇல்
புதிய tabஐ open
செய்து copy செய்த linkஐ
pasteசெய்யவும்.கீழுள்ளவாறு wwwஐ
நீக்கிவிட்டு அதற்குப்
பதிலாக m என்பதை type
செய்யவும்.
4)இப்போது உங்கள்
வீடியோ கீழுள்ளவாறு mobile
viewஇல் open ஆகும்.
5)இப்போது அந்த
வீடியோ மேல் right click
செய்து save link as
என்பதை click
செய்து உங்கள்
வீடியோவைப் பதிவிறக்கம்
செய்யலாம்……

எந்த மென்பொருளும் இல்லாமல் பேஸ்புக் வீடியோக்களை DOWNLOAD செய்வது எப்படி???

நம்முடைய நண்பர்கள்
Facebook-ல்
வீடியோக்களை share
செய்து இருப்பார்கள் அதில்
உங்களுக்கு விருப்பமான
வீடியோவை பார்த்து டவுன்லோட்
செய்ய நினைப்பீர்கள். வீ
டியோக்களை டவுன்லோட்
செய்யும் வசதி facebook
தளத்தில்
இல்லை பெரும்பாலனவர்கள்
சில Downloader
மென்பொருட்களை பயன்
படுத்தி டவுன்லோட்
செய்கின்றனர். சரி நாம்
இன்று எந்தவொரு மென்பொருளும்
இல்லாமல் Facebook
வீடியோக்களை மிக
இலகுவாக டவுன்லோட்
செய்வது எப்படி என்று பார்ப்போம்.
1)முதலில் பேஸ்புக்
தளத்திற்க்குச்
சென்று நீங்கள் download
செய்ய வேண்டிய
வீடியோவைத்
தெரிவு செய்யுங்கள்.
2)பின்
கீழுள்ளவாறு பதிவு செய்த
திகதியின் மேல் right click
செய்து copy link location ஐக்
க்ளிக் செய்யவும்.
3)பின் உங்கள் browserஇல்
புதிய tabஐ open
செய்து copy செய்த linkஐ
pasteசெய்யவும்.கீழுள்ளவாறு wwwஐ
நீக்கிவிட்டு அதற்குப்
பதிலாக m என்பதை type
செய்யவும்.
4)இப்போது உங்கள்
வீடியோ கீழுள்ளவாறு mobile
viewஇல் open ஆகும்.
5)இப்போது அந்த
வீடியோ மேல் right click
செய்து save link as
என்பதை click
செய்து உங்கள்
வீடியோவைப் பதிவிறக்கம்
செய்யலாம்……