புதன், 27 ஆகஸ்ட், 2014

Vitamins and sources

வைட்டமின் ஏ- பால், முட்டை,
கேரட், மீன், பப்பாளி, பி1- ஈஸ்ட்,
முழு தானியங்கள், பயறுகள்,
ஈரல்
பி2- கோதுமை, முட்டை,
பால், ஈரல், ஈஸ்ட் பி6- ஈஸ்ட்,
மாமிசம், ரொட்டி, பட்டாணி
பி12- ஈஸ்ட், பால், முட்டை
சி- புளித்த பழங்கள்
டி- சூரிய ஒளி, வெண்ணெய்
ஈ- முளைவரும் கோதுமை,
கீரை, பால்
கே- முட்டைகோஸ்,
பச்சை பட்டாணி, காய்கறிகள்
நெல்லிக்காயில் அதிகம்
காணப்படும் வைட்டமின்
சி கேரட், மீன், எண்ணெயில் உள்ள
வைட்டமின் ஏ
வடிகஞ்சி கரைசலில்
உள்ளது ஸ்டார்ச் முட்டையின்
வெள்ளைக்கருவில்
காணப்படும்
உணவுச்சத்து புரோட்டின்
எண்ணெய் பொருட்களில்
அதிகம்
காணப்படுவது கொழுப்பு கீரைகளில்
இரும்புசத்து அடங்கியுள்ளது.
வெல்லத்தில்
இரும்புசத்து அதிகமாக
உள்ளது.
இரும்பு சத்து நிறைந்த
உணவுகள்:
முருங்கை கீரை மற்றும்
மூளைக்கீரை அகத்திகீரை,
புளிச்சகீரை, மற்றும்
அரைக்கீரை முள்ளங்கிக்கீரை மற்றும்
காலிபிளவர் கீரை
காய்கள் : பாகற்காய்,
சுண்டக்காய், கொத்தவரை, பீன்ஸ்
போன்ற காய்கள்
பழங்கள்: மாதுளம் பழம்,
சப்போட்டா, தர்பூசணி,
அன்னாசிப்பழம் போன்ற கனிகள்
உலர்ந்த திராட்சை, பேரீச்சம் பழம்
உலர்ந்த பழ வகைகள்.

சனி, 23 ஆகஸ்ட், 2014

கணினியில் விண்டோஸ் 7 இன்ஸ்டால் செய்வது எப்படி?

நம்மில் பலருக்கு கணனி USE
பன்வதற்கு தெரிந்திருந்தும்
கணனியை எவ்வாறு format
செய்வது என தெரியாது
கணனியில் OS
போடுவது கஷ்டம் என்று பலர்
நினைகிரார்கள் ஆனால்
அது சுலபம் தான்
என்று புரிந்து கொண்டால்
போதுமானது
நான் உங்களுக்கு விண்டோஸ்
7 எவ்வாறு இன்ஸ்டால்
பண்ணுவது என்று Step by Step
ஆக  சொல்லித்தருகிறேன்
முதலில் உங்களுடைய C
Drive , டெஸ்க்டாப் ( Desktop)
அல்லது மை டாக்குமென்ட்
( My Document )
அல்லது டவுன்லோட்
போல்டேர்களில்
( Download FOLDER ) ஏதேனும்
பைல்ஸ் இருந்தால்
அதை வேற டிஸ்க்கில்
அதாவது D Drive or E Drive இல்
copy
செய்து கொள்ளுங்கள் ,ஏன்
என்றால் Format செய்யும்
பொது C Drive முழுமையாக
அழிந்து விடும் .
விண்டோஸ் 7 டவுன்லோட்
செய்ய இங்கே செல்லவும்
WINDOWS 7 LINK
முதலில் விண்டோஸ் 7
முழுமையாக DVD இல் ரைட்
செய்து கொள்ளுங்கள்
அல்லது உங்கள் PENDRIVE வில்
copy செய்து கொள்ளுங்கள்
விண்டோஸ் 7 ஐ DVD இல்
எப்படி ரைட் செய்வது ?
நெட்டில்
இருந்து விண்டோஸ் 7
டவுன்லோட்
செய்து அதை நீரோ ( NERO
WRITING ) சாப்ட்வேர் மூலமாக
DVD இல் ரைட் செய்ய
வேண்டும்
அல்லது
நெட்டில்
இருந்து விண்டோஸ் 7 ISO
பைல் டவுன்லோட்
செய்து அது வழியாகவும்
DVD இல் காப்பி செய்யலாம்
விண்டோஸ் 7 ஐ PEN DRIVE வில்
எப்படி காப்பி செய்வது ?
PENDRIVE வில் விண்டோஸ் 7
காப்பி செய்வதற்கு WINDOWS 7
USB/DVD TOOL டவுன்லோட்
செய்து இன்ஸ்டால் பண்ணுங்க
இந்த சாப்ட்வேர் வெறும் 3 MB
மட்டும் தான்
இதை டவுன்லோட் செய்ய
இங்கே செல்லவும்
WINDOWS 7 USB/DVD TOOL
உங்களிடம் விண்டோஸ் 7 ISO
பையில் இருந்தால்
அதை WINDOWS 7 USB/DVD TOOL
மூலமாக PENDRIVE வில் BOOT
ஆக
காப்பி செய்து கொள்ளுங்கள்
விண்டோஸ் 7 ஐ WINDOWS 7
USB/DVD TOOL இல்
காப்பி செய்வது எப்படி ?
முதலில் PENDRIVE
வை CONNECT
செய்து கொள்ளுங்கள்
அப்புறம் WINDOWS 7 USB/DVD
TOOL ஓபன் செய்து SOURCE FILE
லில் BROWSE
கொடுத்து உங்கள்
விண்டோஸ் 7 ISO
பையிலை தேர்ந்து
எடுக்கவும் எடுத்த
பிறகு NEXT கொடுக்கவும்
கொடுத்த பின்னர் USB DEVICE
இல் கிளிக் செய்யவும் கிளிக்
செய்த பின்னர் BEGIN COPYING
கொடுத்து சிறுது நேரம்
காத்து இருக்கவும் பின்னர்
உங்கள் PENDRIVE FORMAT
ஆகி விண்டோஸ் 7 பைல்ஸ்
PEN DRIVE
விற்கு காப்பி ஆகும் 100 %
முடிந்த பிறகு COMPLETED
என்று வரும் அதில் CLOSE
கொடுத்தால் விண்டோஸ் 7
BOOT ஆக PENDRIVE வில் CREATE
ஆகி விடும்
PEN DRIVE மூலமாக
விண்டோஸ் 7 இன்ஸ்டால்
பண்ணுவது எப்படி என்று
பாப்போம்
முதலில் BOOT செய்த PENDRIVE
வை CONNECT
செய்து கொள்ளுங்கள்
பின்னர் விண்டோஸ் RESTART
செய்யவும் RESTART செய்த
உடன் F2 அல்லது DELETE
பட்டனை பிரஸ் செய்யவும்
அப்போது BIOS BOOT MANAGER
என்று வரும் அதில் BOOT என்ற
மெனுவில் வில் செல்லவும்
சென்று FIRST BOOT DEIVCE
பொதுவாக ஹர்ட்டிச்க்
( HARDDISK ) இல் இருக்கும்
அதை மாற்றி PENDRIVE
க்கு மாற்றவும் பின்னர் F10
பிரஸ் செய்து SAVE செய்தால்
PENDRIVE வில்
இருந்து விண்டோஸ் 7 BOOT
ஆகி விடும்
அல்லது
PENDRIVE வை CONNECT செய்த
பிறகு RESTART செய்து F12
பிரஸ் செய்யும் பொது 3
OPTION வரும் அதில் PENDRIVE
வை SELECT செய்து ENTER
பிரஸ் பண்ணுனாலே போதும்
விண்டோஸ் 7 BOOT
ஆகி விடும்
BOOT ஆன
பிறகு சிறிது நேரம்
கழிந்து WINDOWS LOADING FILES
என்று வரும் கீழே பாருங்க
அது போல வரும்
சிறுது நேரம் கழிந்து NEXT
கொடுங்க
பிறகு வரும் WINDOW வில்
INSTALL NOW கொடுக்கவும்
பிறகு I ACCEPT THE LICENCE
TERMS கிளிக் செய்து NEXT
கொடுக்க வேண்டும்
பிறகு வரும் WINDOW வில்
CUSTOM ADVANCED ஐ
தேர்வு செய்யவும்
NOTE :
இங்கு நீங்கள் கவனிக்க
வேண்டியது என்ன வென்றால்
புதிதாக லேப்டாப்
வாங்கி இன்ஸ்டால்
செய்பவர்களுக்கு உங்கள்
HARDDISK குறைந்த பட்சம் 500
GB  ஆக இருந்தால் ஹர்ட்டிச்க்
( HARDDISK ) DISK 0 UNALLOCATED
SPACE 500 GB என்று இருக்கும்
அல்லது
இப்போது உங்கள் விண்டோஸ்
இல் 3 DRIVE இருந்தால் FORMAT
பண்ணும்போது DRIVE C இல்
கிளிக் செய்து DRIVE OPTION
( ADVANCED ) கிளிக் செய்வும்
பொது கீழே FORMAT
காமிக்கும் FORMAT கிளிக்
பண்ணிட்டு NEXT
கொடுத்தால் போதும்
அதன் பிறகு DISK0 PARTITION 2
C DRIVE , DISK0 PARTITION 3 D
DRIVE  , DISK0 PARTITION 4 E DRIVE
ஆகவும் தோன்றும்.
இங்கே நீங்கள் கவனமாக செய்ய
வேண்டும் வேற DRIVE வில்
மாத்தினால் அந்த DRIVE
மொத்தமாக அழிந்து விடும்
இதில் DISK0 PARTITION 1 SYSTEM
DESERVED என்றால் உங்கள்
ஹர்ட்டிச்க் ( HARDDISK ) இல்
இருந்து 100 முதல் 150 MB
வரை கணணி எடுத்து
கொள்ளும் ( FOR SOME PROCESS
OR FOR CACHE MEMORY ) அந்த 100
முதல் 150 MB
உங்களுக்கு கிடைக்காது
கீழை படத்தில் பார்த்தல்
புரியும்
NEXT கொடுத்த
பிறகு உங்களுடைய OS ரன்
ஆகும் சிறிது நேரம்
காத்திருக்கவும்
இப்படி ஒவ்வென்றாக INSTALL
ஆகும் காத்திருக்கவும்
இவ்வாறு முடிந்த
பின் விண்டோஸ் RESTART
ஆகும்
RESTART ஆனா பிறகு சில
டைம் PRESS ANY KEY TO
CONTINUE என்று கேட்கும்
இங்கே எந்த KEY வும் பிரஸ்
பண்ண வேண்டாம் பிரஸ்
பண்ணினால் மீண்டும்
முதலில் இருந்து வரும்
எல்லாம் முழுமையாக
INSTALL ஆன பிறகு RESTART
NOW கொடுக்க வேண்டும்
RESTART ஆகி RUN
ஆகும்வரை காத்திருங்கள்
பிறகு வரும் WINDOW வில்
நீங்கள் விரும்பும் NAME
அல்லது உங்கள் NAME
கொடுத்து NEXT
கொடுக்கவும்
பிறகு PASSWORD
கொடுத்து கொள்ளுங்கள்
உங்கள் PASSWORD மறக்காமல்
இருக்க HINT கொடுத்து NEXT
அடுத்து வரும் WINDOW வில்
PRODUCT KEY கேட்கும்
உங்களுக்கு PRODUCT KEY
தெரிந்தால் கொடுக்கலாம்
அல்லது பிறகு ACTIVATOR
கொடுத்து ACTIVATE
பண்ணலாம் கிளிக் NEXT
அடுத்து வரும் WINDOW வில்
USE RECOMMENTED SETTINGS
அதன் பிறகு TIMEZONE, DATE
AND TIME கொடுத்து NEXT
கிளிக் செய்யவும்
இதில் TIMEZONE நில்
இந்தியாவிற்கு
(UTC+05:30) Chennai, Kolkata,
Mumbai, New Delhi
இதை தேர்ந்துதேடுகவும்
அடுத்து வரும் WINDOW வில்
HOME NETWORK கிளிக்
செய்து NEXT கொடுக்கவும்
அவ்வளவு தான் விண்டோஸ்
வந்து விடும்
விண்டோஸ் வந்த
பிறகு முதலில் விண்டோஸ்
7 ACTIVATE செய்ய வேண்டும்
உங்களிடம் ACTIVATOR
இருந்தால்
அதை வைத்து ACTIVATE
செய்யுங்கள் ACTIVATOR
இல்லை என்றால்
இங்கே சென்று டவுன்லோட்
செய்து ACTIVATE
செய்து கொள்ளுங்கள்
WINDOWS 7 ACTIVATOR
விண்டோஸ் ACTIVATE
ஆகி விட்டதா என்பதை
பார்பதற்கு DESKTOP பில்
COMPUTER ICON ஐ RIGHT CLICK
செய்து PROPERTIES
கொடுத்தால்
அங்கு உங்களுக்கு WINDOWS IS
ACTIVATED என்று தெரியும்
விண்டோஸ் ACTIVATE
ஆனா பிறகு நீங்கள்
உங்களுடைய லேப்டாப்
DRIVERS கண்டிப்பாக
இன்ஸ்டால் செய்ய வேண்டும்
DRIVERS இன்ஸ்டால்
செய்யவில்லை என்றால்
உங்கள் லேப்டாப் செரியாக
வேலை செய்யாது
உங்களிடம் லேப்டாப் DRIVERS
இருந்தால் INSTALL பண்ணுங்க
இல்லையென்றால்
இங்கே சென்று உங்களுக்கு
தேவையான லேப்டாப் மாடல்
தேர்வுசெய்து DRIVERS
டவுன்லோட் செய்து INSTALL
கொள்ளுங்கள்

செவ்வாய், 19 ஆகஸ்ட், 2014

Be aware

உங்களை அறியாமலேயே ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்
போன்கள் பயன்படுத்துவோரின் விவரம்
கூகுளால் கண்காணிக்கப்பட்டுவருகிறது.
இதனால் தனி நபர்களின் ரகசியம் மீறப்படுகிறது.
தொழில்நுட்பங்கள் வளர்ந்த
பிறகு மனிதனுக்கு தனிமை என்பதே தவிர்க்கப்பட்ட
பொருளாகிவிட்டது. நகரங்களில்
கேட்கவே வேண்டாம்,
குற்றங்களை தடுக்கிறேன்
பேர்வழி என்று தடுக்கிவிழும் இடங்களில்
எல்லாம்
சிசிடிவி காமிராக்களை பொருத்தி வைத்துள்ளன .பெண்கள் குனிந்து நிமிருவது வரை, ஆண்கள்
வேட்டியை அவிழ்த்து கட்டுவதுவரை அனைத்
இந்த காமிராக்கள் கண்களால்
சிறை பிடித்து மற்றொருவருக்கு காண்பித்துக்க
உள்ளன. இதில் புது வரவுதான்
ஆண்ட்ராய்டு போன்கள்.
ஆண்ட்ராய்டு போன்கள் வைத்துள்ளோர்
மற்றும் கூகுள் நவ் வசதியை ஆக்டிவேட்
செய்து
வைத்திருப்போர் ரகசியங்கள்,
தனிமை அனைத்தும் அம்பலமாகிவிடுவதாக
குமுறுகின்றனர் விவரம் அறிந்தோர். ஸ்மார்ட் போன் வைத்துள்ளோர்கள்
அனைவருமே கட்டாயம், கூகுள்
அக்கவுண்ட்டில் சைன்-இன்
செய்திருப்பார்கள். இதை வைத்து குறிப்பிட்ட
நபரின் நடமாட்டத்தை ஸ்டோர்
செய்து வைக்கிறது கூகுள். கூகுள் மேப்பின் செட்டிங்ஸ் பகுதியிலுள்ள
location history பகுதியில் இவை அனைத்தும்
சேமிக்கப்பட்டுவிடுகிறது. மாதக்கணக்கான
தகவல்களும் இதில் உள்ளன.
போனை எடுத்துக் கொண்டு அந்த நபர்
எந்தெந்த பகுதிக்கு சென்றாரோ அந்த
பகுதிகளில் புள்ளிகள்
காணப்படுகின்றன. அவர் பயணித்த
சாலைகூட புள்ளிகளால்
இணைக்கப்பட்டு ஒரு நொடி கூட விடாமல்
காண்பிக்கப்படுகிறது. இதில் ஒரு வசதி என்னவென்றால் இந்த
சேவை பிடிக்காவிட்டால் அதை நாம் ஆப்
செய்து வைத்துக்கொள்ளலாம். ஆனால்
பெரும்பாலானோர்
இதுகுறித்து கவனிக்காமல் விட்டுவிடுவதால்
நமது நடமாட்டம் குறித்த
தகவல்களை கூகுள் சேமித்து வைக்க
உதவிவிடுகிறோம்.